சின்னக்கலையம்புத்தூர்
அமைவிடம்பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து மேற்கே சுமார் 7 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 409 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7] மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்னக்கலையம்புத்தூர் கிராமத்தில் 1529 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 6768 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 41.78 %. இதில் 2828 பேர் ஆண்கள்; 3940 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 2ம், நடுநிலைப் பள்ளி 1ம், கல்லூரி 1ம் உள்ளது.[8] முக்கிய பயிர்பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்வள ஆதாரத்தின் ஒரு பகுதியினைக்கொண்டு நெல், கரும்பு, தென்னையும், புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. நிருவாக அமைப்பு
கிராமத்தின் தகவல்கள்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia