சூர்யபேட்டை

சூரியபேட்டை
Suryapet
సూర్యాపేట
سریاپتہ
நகரம்
பில்லாலமர்ரி, சூரியபேட்டையில் உள்ள கோயில்
பில்லாலமர்ரி, சூரியபேட்டையில் உள்ள கோயில்
அடைபெயர்(கள்): பானுபுரி
நாடுஇந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்சூரியபேட்டை
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சூரியப்பேடை நகராட்சி
 • எம்.எல்.ஏகுண்டகன்டுல ஜகதீஷ் ரெட்டி(தெ.ரா.ச) [1]
பரப்பளவு
 • மொத்தம்54 km2 (21 sq mi)
ஏற்றம்
571 m (1,873 ft)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்1,10,524
 • தரவரிசைமாவட்ட அளவில் இரண்டாவது, மாநில அளவில் பத்தாவது
 • அடர்த்தி3,000/km2 (8,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சலக சுட்டு எண்
508213, 508214, 508212
தொலைபேசிக் குறியீடு91-8684
வாகனப் பதிவுTS 05
பால் விகிதம்1000:923 /
மனித வளர்ச்சிக் குறியீடுIncrease 0.552
மனித வளர்ச்சிக் குறியீட்டு நிலைநடுத்தரம்
கல்வியறிவு84.88%
தட்பவெப்பம்டிராப்பிக்கல் (கோப்பென்)
பொழிவு995 மில்லிமீட்டர்கள் (39.2 அங்)
ஆண்டின் சராசரி வெப்பநிலை31 °C (88 °F)
கோடைகாலத்தில் சராசாரி வெப்பநிலை45 °C (113 °F)
குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.suryapeta.org/

சூரியபேட்டை என்னும் நகரம், தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ளது. இதை தெலுங்கானாவின் வாயில் என்றும் குறிப்பிடுவர்.[2] இங்கிருந்து ஐதராபாத்தும், விசயவாடாவும் ஒரே தொலைவில் உள்ளன. தற்போது இந்நகரம் சூரியபேட்டை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

தட்பவெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், சூர்யபேட்டை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 32
(90)
32
(90)
35
(95)
38
(100)
39
(102)
34
(93)
31
(88)
29
(84)
31
(88)
31
(88)
29
(84)
28
(82)
32.4
(90.4)
தாழ் சராசரி °C (°F) 16
(61)
19
(66)
22
(72)
25
(77)
26
(79)
24
(75)
23
(73)
22
(72)
22
(72)
21
(70)
18
(64)
16
(61)
21.2
(70.1)
பொழிவு mm (inches) 3
(0.12)
18
(0.71)
23
(0.91)
28
(1.1)
39
(1.54)
150
(5.91)
180
(7.09)
144
(5.67)
125
(4.92)
69
(2.72)
39
(1.54)
3
(0.12)
821
(32.32)
ஆதாரம்: MyWeather

மேற்கோள்கள்

  1. "Election Commission of India" பரணிடப்பட்டது 2014-05-18 at the வந்தவழி இயந்திரம். ECI.
  2. "Suryapet Municipality Official". Archived from the original on 2014-05-30. Retrieved 2015-01-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya