தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல்
தெலுங்கானா மாவட்டங்கள் , இந்தியாவின் மாநிலமான தெலங்கானா , 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத் , ஐதராபாத் , கரீம் நகர் , கம்மம் , மகபூப்நகர் , மேடக் , நல்கொண்டா , நிசாமாபாத் , ரங்காரெட்டி , வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[ 1] [ 2] [ 3]
வாரங்கல் மாவட்டமானது , வாரங்கல் நகர்புற மாவட்டம் மற்றும் வாரங்கல் கிராமபுற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், இனி தனியாக வாரங்கல் மாவட்டம் இன்றி தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளது.[ 4]
பட்டியல்
#
வரைபடம்
பெயர்
தலைமையிடம்
பரப்பு (km2 )
மக்கள் தொகை (2011)
மாநில மக்கள் தொகையில் %
மக்கள் அடர்த்தி (per km2 )
நகர்புற பரப்பு (%)
எழுத்தறிவு (%)
பாலின விகிதம்
மண்டல்கள்
1
ஆதிலாபாத்
அடிலாபாத்
4,153
7,08,972
2.03%
171
23.66
63.46
989
18
2
பத்ராத்ரி கொத்தகூடம்
கொத்தகூடம்
7,483
10,69,261
3.05%
143
31.71
66.40
1008
23
3
அனுமகோண்டா (முன்னர் வாரங்கல் நகர்புறம்)
அனம்கொண்டா
1,309
10,80,858
3.09%
826
68.51
76.17
997
11
4
ஐதராபாத்
ஐதராபாத்
217
39,43,323
11.27%
18172
100
83.25
954
16
5
ஜக்டியால்
ஜக்டியால்
2,419
9,85,417
2.82%
407
22.46
60.26
1036
18
6
ஜன்கோன்
ஜன்கோன்
2,188
5,66,376
1.62%
259
12.60
61.44
997
13
7
ஜெயசங்கர் பூபாலபள்ளி
பூபாலபள்ளி
6,175
7,11,434
2.03%
115
7.57
60.33
1009
20
8
ஜோகுலம்பா
கட்வால்
2,928
6,09,990
1.74%
208
10.36
49.87
972
12
9
காமாரெட்டி
காமாரெட்டி
3,652
9,72,625
2.78%
266
12.71
56.51
1033
22
10
கரீம் நகர்
கரீம்நகர்
2,128
10,05,711
2.87%
473
30.72
69.16
993
16
11
கம்மம்
கம்மம்
4,361
14,01,639
4%
321
22.60
65.95
1005
21
12
கொமாரம் பீம் அசிபாபாத்
அசிபாபாத்
4,878
5,15,812
1.47%
106
16.86
56.72
998
15
13
மகபூபாபாத்
மகபூபாபாத்
2,877
7,74,549
2.21%
269
9.86
57.13
996
16
14
மகபூப்நகர்
மகபூப்நகர்
5,285
14,86,777
4.25%
281
20.73
56.78
995
26
15
மஞ்செரியல்
மஞ்செரியல்
4,016
8,07,037
2.31%
201
43.85
64.35
977
18
16
மேடக்
மேடக்
2,786
7,67,428
2.19%
275
7.67
56.12
1027
20
17
மெட்சல்-மல்கஜ்கிரி
மெட்சல்
1,084
24,40,073
6.97%
2251
91.40
82.49
957
14
18
முலுகு
முலுகு
19
நாகர்கர்னூல்
நாகர்கர்னூல்
6,924
8,61,766
2.46%
124
10.19
54.38
968
20
20
நல்கொண்டா
நல்கொண்டா
7,122
16,18,416
4.62%
227
22.76
63.75
978
31
21
நாராயணன்பேட்டை
நாராயணன்பேட்டை
22
நிர்மல்
நிர்மல்
3,845
7,09,418
2.03%
185
21.38
57.77
1046
19
23
நிசாமாபாத்
நிசாமாபாத்
4,288
15,71,022
4.49%
366
29.58
64.25
1044
27
24
பெத்தபள்ளி
பெத்தபள்ளி
2,236
7,95,332
2.27%
356
38.22
65.52
992
14
25
ராஜன்னா சிர்சில்லா
சிர்சில்லா
2,019
5,52,037
1.58%
273
21.17
62.71
1014
13
26
ரங்காரெட்டி
ஐதராபாத்து
5,031
24,46,265
6.99%
486
58.05
71.95
950
27
27
சங்காரெட்டி
சங்காரெட்டி
4,403
15,27,628
4.36%
347
34.69
64.08
965
26
28
சித்திபேட்டை
சித்திபேட்டை
3,632
10,12,065
2.89%
279
13.74
61.61
1008
22
29
சூரியபேட்டை
சூரியபேட்டை
3,607
10,99,560
3.14%
305
15.56
64.11
996
23
30
விகராபாத்
விகராபாத்
3,386
9,27,140
2.65%
274
13.48
57.91
1001
18
31
வனபர்த்தி
வனபர்த்தி
2,152
5,77,758
1.65%
268
15.97
55.67
960
14
32
வாரங்கல் (முன்னர் வாரங்கல் கிராமபுறம்)
அனம்கொண்டா (தற்காலிகமானது)
வாரங்கல் (முன்மொழியப்பட்டது)
2,175
7,18,537
2.05%
330
6.99
61.26
994
15
33
யதாத்ரி புவனகிரி
புவனகிரி
3,092
7,39,448
2.11%
239
16.66
65.53
973
16
தெலுங்கானா
-
-
1,12,077
3,50,03,674
-
312
38.88
66.54
988
-
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
↑ Telangana gets 21 new districts
↑ "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்" . Archived from the original on 2020-08-11. Retrieved 2017-03-01 .
↑ http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
↑ "Know Your District - Plan Your District" . Archived from the original on 2017-07-08. Retrieved 2017-03-01 .
வெளி இணைப்புகள்