கம்மம் மாவட்டம்
கம்மம் மாவட்டம் (தெலுங்கு: ఖమ్మం జిల్లా) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கம்மம் நகரில் உள்ளது. 4,361 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 14,01,639 மக்கள் வாழ்கிறார்கள். மாவட்டத்தைப் பிரித்தல்2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர். 11 அக்டோபர் 2016 அன்று கம்மம் மாவட்டத்தின் பத்ராச்சலம் மற்றும் கொத்தகூடம் பகுதிகளைக் கொண்டு பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[4] மாவட்ட நிர்வாகம்கம்மம் மாவட்டம் கல்லூரு மற்றும் கம்மம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 21 மண்டல்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
2014-ஆம் ஆண்டில் போலவரம் திட்டத்திற்காக, பூர்கம்பாடு, பூர்கம்பாடு, வேலேருபாடு, குக்குனூரு, பத்ராசலம், கூனவரம், சிந்தூரு, வரராமசந்திரபுரம் ஆகிய மண்டலங்களை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைத்துவிட்டனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia