நிசாமாபாத் மாவட்டம்

தெலங்கானாவின் 33 மாவட்டங்களின் வரைபடம்
நிசாமாபாத் மாவட்டம்
—  மாவட்டம்  —
நிசாமாபாத் மாவட்டம்
அமைவிடம்: நிசாமாபாத் மாவட்டம், தெலுங்கானா
ஆள்கூறு 18°40′41″N 78°06′07″E / 18.678°N 78.102°E / 18.678; 78.102
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் நிசாமாபாத்
ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி நிசாமாபாத் மாவட்டம்
மக்கள் தொகை

அடர்த்தி

234,5,685 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7,956 சதுர கிலோமீட்டர்கள் (3,072 sq mi)
இணையதளம் https://nizamabad.telangana.gov.in/


நிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.

அரசியல்

இந்த மாவட்டத்தை 36 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

மண்டலங்கள்:

  1. ரெஞ்சல்
  2. நவீபேட்
  3. நந்திபேட்
  4. ஆர்மூர்
  5. பாலகொண்டா
  6. மோர்தாட்
  7. கம்மர்‌பல்லி
  8. பீம்‌கல்
  9. வேல்பூரு
  10. ஜக்ரான்‌பல்லெ
  11. மாக்லூர்
  12. நிஜாமாபாது மண்டலம்
  13. யெடபல்லெ
  14. போதன்
  15. கோடகிரி
  16. மத்னூரு
  17. ஜுக்கல்
  18. பிச்‌குந்த
  19. பீர்கூர்
  20. வர்னி
  21. டிச்‌பல்லி
  22. தர்‌பல்லி
  23. சிரிகொண்டா
  24. மாசாரெட்டி
  25. சதாசிவநகர்
  26. காந்தாரி
  27. பான்ஸ்‌வாடா
  28. பிட்லம்
  29. நிஜாம்சாகர்
  30. எல்லாரெட்டி
  31. நாகிரெட்டிபேட்டை
  32. லிங்கம்பேட்டை
  33. தாட்வாயி
  34. காமாரெட்டி
  35. பிக்னூர்
  36. தோமகொண்டா

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "Nizamabad District profile at a glance". Archived from the original on 2015-11-06. Retrieved 2014-11-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya