11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம் ஒன்பதாம் பெனடிக்ட், திருப்பீடக்காலம்: 1032–1044, 1045, 1047–1048
79 வயதில் தேர்வான பத்தாம் கிளமெண்ட் (பிறப்பு 1590), திருப்பீடக்காலம்:1670 - 1676
93 வயதில் இறந்த பதின்மூன்றாம் லியோ (பிறப்பு 1810), திருப்பீடக்காலம் 1878 - 1903
காலம்
சராசரி வயது
திருத்தந்தையாக பணியாற்றிய சராசரி காலம்
பணிக்காலத் தொடக்கத்தில்
இறப்பின் போது
1700 முதல் 2005 வரை
65
78
13
1503 முதல் 1700 வரை
63
70
7
1503 முதல் 2005 வரை
64
74
10
இளம் திருத்தந்தையர்கள்
மிகவும் இளம் வயதில் திருத்தந்தையானவர், ஒன்பதாம் பெனடிக்ட் (11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்) அல்லது பன்னிரண்டாம் யோவானாக (பணிக்காலத் தொடக்கத்தில் வயது 18) இருக்கலாம்.
தேர்வின் போது வயது முதிர்ந்த திருத்தந்தையர்கள் (1295 முதல்)