பசுபதிகோயில்

பசுபதிகோயில்
பசுபதேசுவரர் கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
பசுபதேசுவரர் கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
பசுபதிகோயில் is located in தமிழ்நாடு
பசுபதிகோயில்
பசுபதிகோயில்
ஆள்கூறுகள்: 10°53′15″N 79°11′09″E / 10.8876°N 79.1859°E / 10.8876; 79.1859
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
ஏற்றம்
57.03 m (187.11 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614206
புறநகர்ப் பகுதிகள்அய்யம்பேட்டை, சக்கரப்பள்ளி, வையச்சேரி
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதிபாபநாசம்

பசுபதிகோயில் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1][2]

அமைவிடம்

இவ்வூர் தஞ்சாவூருக்கு 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பசுபதிகோயில் is located in தமிழ்நாடு
பசுபதிகோயில்
பசுபதிகோயில்
பசுபதிகோயில் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பசுபதிகோயில் பகுதியின் மக்கள்தொகை 9,025. இதில் 4,272 பேர் ஆண்கள் மற்றும் 4,753 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

இந்துக் கோயில்கள்

பசுபதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும், வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் இவ்வூரில் கட்டப்பட்டுள்ளன.[4][5]

சிறப்பு

புகழ்பெற்ற சோழர்காலத்துச் சிற்பங்கள் இவ்வூர்க் கோவில்களில் காணப்படுகின்றன. இந்து புராணங்களில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கதைகளின் காட்சிகள் சிற்ப வடிவில் இங்குள்ள கோயில்களில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும்

தஞ்சை மாவட்டக் கோவில்கள்:

மேற்கோள்கள்

  1. தஞ்சை வெ.கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. Free Tamil Ebooks.
  2. Ko Ragupathi. காவேரிப் பெருவெள்ளம் (Kaveri Peruvellam). Kalachuvadu Publications Pvt Ltd. ISBN 978-93-90224-16-6.
  3. "Pasupathikoil II Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2024-10-17.
  4. "Arulmigu Pasupatheswarar Temple, Pasupathi Koil - 614206, Thanjavur District [TM015318].,". hrce.tn.gov.in. Retrieved 2024-10-17.
  5. "Varadarajaperumal Temple : Varadarajaperumal Varadarajaperumal Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-10-17.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya