பேரியம் டங்சுடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பேரியம் உல்பிரமேட்டு வெண் டங்சுடேட்டு வெண் உல்பிரம்
இனங்காட்டிகள்
7787-42-0
ChemSpider
145169
EC number
232-114-3
InChI=1S/Ba.4O.W/q+2;;;2*-1; Key: SJPVUFMOBDBTHQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
4280986
[O-][W](=O)(=O)[O-].[Ba+2]
பண்புகள்
BaWO4
வாய்ப்பாட்டு எடை
385.16 கி.மோல்−1
தோற்றம்
வெண் திண்மம்
அடர்த்தி
5.04 கி.செ.மீ−3 (25 °C) 7.26 g·cm−3 (high pressure form)[ 1]
உருகுநிலை
1502 °செல்சியசு[ 2]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு
நாற்கோணம்
Lattice constant
a = 561.4 பைக்கோமீட்டர், c = 1271.5 பைக்கோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms
H302 , H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
பேரியம் டங்சுடேட்டு (Barium tungstate ) BaWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும் . பேரியமும் டங்சுடேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
பேரியம் நைட்ரேட்டுடன் அம்மோனியம் பாராடங்சுடேட்டு அல்லது சோடியம் டங்சுடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் டங்சுடேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது.[ 4] [ 5]
Ba(NO3 )2 + Na2 WO4 → BaWO4 ↓ + 2 NaNO3
பண்புகள்
பேரியம் டங்சுடேட்டு ஒரு வெள்ளை நிற திண்மப் பொருளாகும்.[ 3] சாதாரண நிலைகளில் CaWO4 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சீலைட்டு கனிமம் போன்ற நாற்கோண படிகங்களாக இது உருவாக்கிறது. 7 கிகாபாசுக்கலுக்கு மேலான அழுத்தத்தின் கீழ் இச்சேர்மம் YNbO4 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் பெர்குசோனைட்டு போன்ற ஒரு ஒற்றைச்சாய்வு கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்படுகிறது.[ 6]
பயன்கள்
பேரியம் டங்சுடேட்டு சீரொளி தொழில்நுட்பத்தில் அதிர்வெண் மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.[ 7] எக்சுகதிர் புகைப்படம் எடுத்தலிலும் மற்றும் ஒரு நிறமியாகவும் கூட பயன்படுத்தப்படுகிறது.[ 8]
மேற்கோள்கள்
↑ Kawada, I.; Kato, K.; Fujita, T. (1974-08-01). "BaWO 4 -II (a high-pressure form)" . Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 30 (8): 2069–2071. doi :10.1107/S0567740874006431 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0567-7408 . http://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740874006431 .
↑ Ge, W. W.; Zhang, H. J.; Wang, J. Y.; Liu, J. H.; Xu, X. G.; Hu, X. B.; Jiang, M. H.; Ran, D. G. et al . (2005). "Thermal and mechanical properties of BaWO4 crystal" (in en). Journal of Applied Physics 98 (1): 013542. doi :10.1063/1.1957125 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0021-8979 . http://aip.scitation.org/doi/10.1063/1.1957125 .
↑ 3.0 3.1 "MSDS-343137" . Sigma-Aldrich. Retrieved 2020-07-10 .
↑ Vidya, S.; Solomon, Sam; Thomas, J. K. (2013). "Synthesis, Characterization, and Low Temperature Sintering of Nanostructured BaWO4 for Optical and LTCC Applications" (in en). Advances in Condensed Matter Physics 2013 : 1–11. doi :10.1155/2013/409620 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1687-8108 . http://www.hindawi.com/journals/acmp/2013/409620/ .
↑ Mohamed Jaffer Sadiq, M.; Samson Nesaraj, A. (2015). "Soft chemical synthesis and characterization of BaWO4 nanoparticles for photocatalytic removal of Rhodamine B present in water sample" (in en). Journal of Nanostructure in Chemistry 5 (1): 45–54. doi :10.1007/s40097-014-0133-y . பன்னாட்டுத் தர தொடர் எண் :2008-9244 . http://link.springer.com/10.1007/s40097-014-0133-y .
↑ Errandonea, D.; Pellicer-Porres, J.; Manjón, F. J.; Segura, A.; Ferrer-Roca, Ch.; Kumar, R. S.; Tschauner, O.; López-Solano, J. et al . (2006-06-05). "Determination of the high-pressure crystal structure of BaWO4 and PbWO 4" (in en). Physical Review B 73 (22): 224103. doi :10.1103/PhysRevB.73.224103 . பன்னாட்டுத் தர தொடர் எண் :1098-0121 . https://link.aps.org/doi/10.1103/PhysRevB.73.224103 .
↑ Colin E., Webb; Jones, Julian D. C. (2004). Handbook of Laser Technology and Applications: Laser Design and Laser Systems . CRC Press. p. 486. ISBN 978-0-7503-0963-9 .
↑ Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds (2nd ed.). CRC Press. p. 59. ISBN 978-1-4398-1461-1 .