பேரியம் அயோடேட்டு

பேரியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
10567-69-8
ChemSpider 145385
InChI
  • InChI=1S/Ba.2HIO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
    Key: GASILTKHXWGKMG-UHFFFAOYSA-L
  • InChI=1/Ba.2HIO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
    Key: GASILTKHXWGKMG-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165892
  • [Ba+2].[O-]I(=O)=O.[O-]I(=O)=O
பண்புகள்
Ba(IO3)2
வாய்ப்பாட்டு எடை 505.15 கி/மோல்
உருகுநிலை 580 °C (1,076 °F; 853 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் அயோடேட்டு (Barium iodate) என்பது Ba(IO3)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வெண்மை நிற பொடித்துகள்களாக உள்ள பேரிய உப்பு ஆகும்.

தயாரிப்பு

அயோடினுடன் பேரியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேரியம் குளோரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ பேரியம் அயோடேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]

வேதிப்பண்புகள்

தோராயமாக 580 °செ (1,076 °பா) வெப்பநிலை வரை பேரியம் அயோடேட்டு நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஒருவேளை இதைவிட அதிகமாக வெப்பநிலை அதிகரித்தால் ராமெல்சுபர்கின் வினை நிகழ்கிறது:[2]

Ba(IO3)2 → Ba5(IO6)2 + 9 O2 + 4 I2

மேற்கோள்கள்

  1. Mellor (1973). Melorova moderna neorganska hemija. Belgrade: Naučna knjiga. {{cite book}}: |access-date= requires |url= (help); Check date values in: |accessdate= (help)
  2. H. Stern, Kurt (2000). High temperature properties and thermal decomposition of inorganic salts. Taylor & Francis. ISBN 0849302560. Retrieved 11-1-2013. {{cite book}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya