மகிழங்கோட்டை
அமைவிடம்மகிழங்கோட்டை ஊரானது பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அரசியல்இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4] பிற தகவல்கள்சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. கனகேச தேவர் பிறந்த இடம் என்ற பெருமையும் பெற்றது மகிழங்கோட்டை. தவத்திரு சிங்காரவேல் சுவாமிகள் வாழ்ந்து மறைந்த விநாயகர் ஆலயம் இங்குள்ளது. அந்த விநாயகர் கோயிலுக்கு 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் காணப்பெற்றது. பெரும்பாலும் விவசாயிகள் வாழும் இவ்வூர், அருகாமை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெருமை பெற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia