மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தை, தொல்லியல் ஆய்வாளர்கள் மூன்று காலமாக பிரித்துள்ளனர்.[1][3][4][5]
காலம்
கால வரிசை கிமு
Short Chronology All dates BC
முதல் வம்ச காலம்
2900–2750/2700
2800–2600
இரண்டாம் வம்ச காலம்
2750/2700–2600
2600–2500
மூன்றாம் வம்ச காலம் (அ)
2600–2500/2450
2500–2375
மூன்றாம் வம்ச காலம் (ஆ)
2500/2450–2350
2375–2230
கீழ் மெசொப்பொத்தேமியாவின்உரூக் காலம் (கிமு 3300–3100) மற்றும் செம்தேத் நசிர் காலம் (கிமு 3100–2900) காலங்களுக்குப் பின் தோன்றிய [6] மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலத்தின் முதல் பகுதி (கிமு 2900–2750/2700) குறைவாக அறியப்படுகிறது.
இரண்டாவது வம்ச காலத்தில் (கிமு 2750/2700–2600) கீழ் மெசொப்பொத்தேமியாவில் எழுத்து, மொழி, கலை, இலக்கியம், மற்றும் தொழில்கள் வளரத் துவங்கியது. கீழ் மெசொப்பொத்தேமியாவை கில்கமெஷ், என்மெர்கர் மற்றும் ஆகா போன்ற புகழ்பெற்ற மன்னர்கள் ஆண்டனர். மேலும் உலகின் முதல் காவியமான கில்கமெஷ் காப்பியம் எழுதப்பட்டது.[7]
மெசொப்பொத்தேமியாவின் மூன்றாவது வம்ச ஆட்சிக் காலத்தில் (கிமு 2600–2350 )
ஆப்பெழுத்துக் கலை வளர்ச்சியடைந்திருந்தது. மேல் மெசொப்பொத்தேமியாவில் அரசியல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்திருந்தது. ஊர், எல்பா, லகாசுஎசுன்னா, கபாஜா, அக்ரப், எரிது, லார்சா, சிப்பர், கிஷ், மாரி
போன்ற நகர இராச்சியங்கள் பெரும்புகழுடன் விளங்கியது.
அக்காதியப் பேரரசர் சர்கோன் போன்ற மன்னர்கள் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் ஆட்சியை படிப்படியாக முடிவிற்கு கொண்டு வந்தனர்.[8][9][10][11]
உரூக் காலத்திற்கு பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் துவக்க வம்ச ஆட்சிகளின் காலத்தில் செமிடிக் மொழிகள் பேசிய முதல் நகரக் குடியிருப்புகளும், நகர இராச்சியங்களும், ஆப்பெழுத்து முறைகளும் தோன்றத் துவங்கியது.
துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரிய நாகரிகம் உச்சத்தில் இருந்தது.
ஊரின் முதல் வம்ச மன்னரின் தங்கத்தாலான தலைக்கவசம், கிமு 2500தங்க வளையல், கிமு 3000
துவக்க வம்ச ஆட்சிக் காலத்தில் சுமேரியாவில்கிஷ் நாகரிகம் செழித்திருந்தது.[13][14][15] கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளால் வேளாண்மை செழித்து விளங்கியது. பார்லி, பேரிச்சம் பழ மரங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் பயிரிடப்பட்டன. ஆடு போன்ற விலங்குகளை கால்நடை வளர்ப்பு விலங்களாக வளர்த்தனர்.[16] துவக்க வம்ச ஆட்சியில் பல நகரங்களும், நகர இராச்சியங்களும் தோன்றியதால் கீழ் மெசொப்பொத்தேமியாவில் மக்கள்தொகை பெருகியது.[17][18]
துவக்க வம்ச காலம் முதல் இன்று வரை தொடர்ந்து இருக்கும் தெற்கு ஈராக்கின்யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் பேரீச்சம் மரத்தோட்டங்கள்
அதாப் நகரத்தில் சுமேரியர்களின் மன்னர் லுகல்லின் சிலை
,
சுமேரிய உருளை முத்திரை, கிமு 2500 - 2300கீழ் மெசொப்பொத்தேமியாவின்ஊர் நகரத்தின் அரச கல்லறையில் கண்டெடுத்த தங்கத்திலான ஆட்டின் சிற்பம்களிமண் உருளையில்லகாசு மற்றும் உரூக் இராச்சிய மன்னர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், கிமு 2500தங்க வாட்கள், ஊரின் கல்லறை, கிமு 26000போர்க் கருவிகள், கிமு 2600தேரில் மன்னர் என்னாட்டம் பருந்துடன் செல்லும் சிற்பம், காலம் கிமு 2450உருளை முத்திரையில் தொன்ம காட்சிகள்உருளை முத்திரையில் எருது-மனிதன், மீசையுடன் நாயகன் மற்றும் சிங்கம் - கிமு 2600 - 2300
படக்காட்சிகள்
டெல் அஸ்மரின் ஆண் சிற்பம்
காபாஜா தொல்லியல் களத்தின் பெண் வழிபாட்டாளரின் சிற்பம்
முழங்காலிட்டு வழிபடும் ஆணின் சிற்பம், அக்ராப் தொல்லியல் மேடு
↑ 1.01.1Pruß, Alexander (2004). Lebeau, Marc; Sauvage, Martin (eds.). Atlas of Preclassical Upper Mesopotamia. Subartu. Vol. 13. ISBN2503991203.
↑Pollock, Susan (1999), Ancient Mesopotamia. The Eden that never was, Case Studies in Early Societies, Cambridge: Cambridge University Press, ISBN9780521575683
↑Huot, Jean-Louis (2004), Une archéologie des peuples du Proche-Orient. Des peuples villageois aux cités-États (Xe-IIIe millénaire av. J.-C.), Paris: Errances, ISBN978-2-87772-268-1
↑Lormier, M. (2008), Stratigraphies comparées au IIIe millénaire au pays de Sumer. Études de cas de Kish, Nippur et des cités de la vallée de la Diyala, UVSQ
↑Nissen, H. (1993). "Settlement Patterns and Material Culture in the Akkad Period: Continuity and Discontinuity". In Liverani, M. (ed.). Akkad, the first World Empire: Structure, Ideology, Traditions. Padua. pp. 91–106. கணினி நூலகம்718254288.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
↑Gibson, McGuire; McMahon, A. (1995), "Investigation of the Early Dynastic-Akkadian Transition: Report of the 18th and 19th Seasons of Excavation in Area WF, Nippur", Iraq, 57: 1–39, doi:10.2307/4200399
↑Matthews, D. (1997), "The Early Dynastic-Akkadian Transition Part I: When Did the Akkadian Period Begin?", Iraq, 59: 1–7, doi:10.2307/4200433
↑Gibson, McGuire; McMahon, A. (1995), "The Early Dynastic-Akkadian Transition Part II: The Authors' Response", Iraq, 59: 9–14, doi:10.2307/4200434
↑Gelb, I. (1981), "Ebla and the Kish Civilization", in Cagni, L. (ed.), La Lingua di Ebla, Naples, pp. 9–72, கணினி நூலகம்8567807{{citation}}: CS1 maint: location missing publisher (link)
↑Gelb, I. (1992), "Mari and the Kish Civilization", in Young, G.D. (ed.), Mari in Retrospect, Winona Lake, pp. 121–202, கணினி நூலகம்24626515{{citation}}: CS1 maint: location missing publisher (link)
↑Steinkeller, P. (1993), "Early Political Development in Mesopotamia and the Origins of the Sargonic Empire", in Liverani, M. (ed.), Akkad, the first World Empire: structure, ideology, traditions, Padua, pp. 107–129, கணினி நூலகம்718254288{{citation}}: CS1 maint: location missing publisher (link)
↑Benoit, Agnès (2003), Art et archéologie: les civilisations du Proche-Orient ancien, Manuels de l'école du Louvre, Paris: RMN, கணினி நூலகம்53096453
↑Ur, J. (2012), "Southern Mesopotamia", in Potts, D.T. (ed.), A Companion to the Archaeology of the Ancient Near East, Malden, pp. 540–544, ISBN978-1-4051-8988-0{{citation}}: CS1 maint: location missing publisher (link)
மேலும் படிக்க
Ascalone, Enrico. 2007. Mesopotamia: Assyrians, Sumerians, Babylonians (Dictionaries of Civilizations; 1). Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-520-25266-7 (paperback).
Bottéro, Jean, André Finet, Bertrand Lafont, and George Roux. 2001. Everyday Life in Ancient Mesopotamia. Edinburgh: Edinburgh University Press, Baltimore: Johns Hopkins University Press.
Crawford, Harriet E. W. 2004. Sumer and the Sumerians. Cambridge: Cambridge University Press.
Frayne, Douglas. 2008. Pre-Sargonic Period: Early Periods, Volume 1 (2700-2350 BC), University of Toronto Press.
Leick, Gwendolyn. 2002. Mesopotamia: Invention of the City. London and New York: Penguin.
Lloyd, Seton. 1978. The Archaeology of Mesopotamia: From the Old Stone Age to the Persian Conquest. London: Thames and Hudson.
Nemet-Nejat, Karen Rhea. 1998. Daily Life in Ancient Mesopotamia. London and Westport, Conn.: Greenwood Press.
Kramer, Samuel Noah. Sumerian Mythology: A Study of Spiritual and Literary Achievement in the Third Millennium BC.
Roux, Georges. 1992. Ancient Iraq, 560 pages. London: Penguin (earlier printings may have different pagination: 1966, 480 pages, Pelican; 1964, 431 pages, London: Allen and Urwin).
Schomp, Virginia. Ancient Mesopotamia: The Sumerians, Babylonians, And Assyrians.
Sumerian Language Page, perhaps the oldest Sumerian website on the web (it dates back to 1996), features compiled lexicon, detailed FAQ, extensive links, and so on.