லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்

லூதியானா சந்திப்பு
लुधियाना जंक्शन
ਲੁਧਿਆਣਾ ਜੰਕਸ਼ਨ
இந்திய இரயில்வே சந்திப்பு
நிலையப் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்லூதியானா, பஞ்சாப்
இந்தியா
ஆள்கூறுகள்30°54′43″N 75°50′53″E / 30.912°N 75.848°E / 30.912; 75.848
ஏற்றம்246 மீட்டர்கள் (807 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்
  • அம்பாலா - அட்டாரி வழித்த்டம்
  • லூதியானா - சாகல் வழித்தடம்
  • லூதியானா - சண்டிகர் வழித்தடம்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்Broad gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுLDH
கோட்டம்(கள்) பிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1870
மின்சாரமயம்1996–97


லூதியானா சந்திப்பு, இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியானா நகரத்தில் அமைந்துள்ளது.

பயணிகள்

இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

தொடருந்து நிலையம்

நிலையப் பலகை

லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 246 மீட்டர்கள் (807 அடி) உயரமுடையது. நிலைய குறியீடு – LDH ஆகும்.[2]

மின்சாரமயமாக்கல்

1996 ல் மாண்டி-கோபிந்தர் வழித்தடம் மின்சாரமயமாக்கப்பட்டது..[3]

சான்றுகள்

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 10 மே 2014. Retrieved 1 February 2014.
  2. "Ludhiana railway station". indiarailinfo.com. Retrieved 2 February 2014.
  3. "History of Electrification". IRFCA. Retrieved 2 February 2014.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya