விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

விஜயவாடா சந்திப்பு
విజయవాడ జంక్షన్
Vijayawada Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்அனுமான்பேட், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°31′06″N 80°37′07″E / 16.5182°N 80.6185°E / 16.5182; 80.6185
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்தில்லி - சென்னை வழித்தடம்
ஹவுரா - சென்னை வழித்தடம்
விஜயவாடா - குண்டக்கல் வழித்தடம்
நடைமேடை10
இருப்புப் பாதைகள்22
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைவழக்கமானது (தரைத்தளம்)
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBZA
பயணக்கட்டண வலயம்தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
வரலாறு
திறக்கப்பட்டது1888; 137 ஆண்டுகளுக்கு முன்னர் (1888)
மின்சாரமயம்உண்டு
முந்தைய பெயர்கள்ஐதரபாத் - கோதாவரி வேலி ரயில்வே
நிசாம் மாநில ரயில்வே


விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் (5 கோடி) பயணியர் வந்து செல்கின்றனர்.[2]

நடைமேடைகள்=

ஆறாம் நடைமேடை, அருகில் சதவாகனா விரைவுவண்டி

இந்த நிலையத்தில் 10 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகளும் அவற்றில் நின்று செல்லும் வண்டிகளின் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்வண்டிகள்

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "Vijayawada lays platform for Krishna fete". The Hindu. 23 Aug 2004. Archived from the original on 2 மே 2013. Retrieved 20 Sep 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Upgraded Gunadala rail நிலையம் by மார்ச் | Deccan Chronicle". Archived from the original on 2014-12-04. Retrieved 2015-09-05.
  3. {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12713-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12713|publisher=MakeMyTrip.com]]
  4. {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12714-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12714|publisher=MakeMyTrip.com]]
  5. {{cite web|title=Godavari Express's stoppage on the Visakhapatnam - Vijayawada section|url=http://indiarailinfo.com/blog/post/313708/1%7Cpublisher=Indiarailinfo.com%7Caccessdate=4 ஏப்ரல் 2012]]

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya