திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tirunelveli Junction railway station , நிலையக் குறியீடு:TEN ) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பு நிலையமாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது.[ 1] [ 2] இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னை – திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.[ 3] [ 4]
வசதிகள்
கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
24 மணிநேர அழைப்பு வாடகையுந்து நிற்குமிடம்
ஆட்டோ நிற்குமிடம்
பயணிகள் அறை
உணவு மற்றும் பழநிலையம்
தொலைபேசி நிலையம்
ஏடிஎம் வசதி
குளிரூட்டப்பட்ட தங்கும் அறை (A/C) & குளிரூட்டப்படாத தங்கும் அறை (Non A/C)
நெல்லை பிளாசா சைவ உணவகம்
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர பார்க்கிங் வசதி
பயணச்சீட்டு வழங்கும் வசதிகளோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, கிழக்கே 2 நுழைவாயில்களும், மேற்கே 1 நுழைவாயிலும் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[ 5] [ 6] [ 7] [ 8] [ 9]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[ 10] [ 11] [ 12]
இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்படும் முக்கிய பணிகள்[ 13] [ 14] :
மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டு, புதிய சாலை வசதி மூலம் ரயில் நிலையத்தை எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டு வருகிறது. இது பிரதான நுழைவாயிலின் நெருக்கடியினை குறைக்கும்.
மேற்கு மற்றும் கிழக்கு முனையத்தை இணைக்கும் வகையில் புதிய உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது.
நிலையத்தின் முகப்பை மாற்றியமைத்தல்,
கிழக்கு பகுதியில் இரண்டு அடுக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம்(G+2), மூன்று அடுக்கு (G+3)இரு சக்கர வாகன நிறுத்துமிடம் புதிதாக கட்டப்படுகின்றது.
கிழக்கு மற்றும் மேற்கு பயணிகள் வருகை புறப்பாடு பகுதிகள், அலுவலக முனைய கட்டிடங்கள்,சரக்கு முனையம்
தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள்
நிலையத்தின் உட்புற மேம்பாடு, நடைமேடை மேம்பாடு
நடைமேடை 6 புதிதாக கட்டப்பட்டு வருகிறது, முன்பு இங்கு ஒரு சரக்கு ரயில் நடைமேடை இயங்கி வந்தது, இது முன்னதாக கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.[ 15]
நடைமேடைகள் 1 & 6 - 610 மீ நீளமும், 9 மீ அகலமும் கொண்டவை, நடைமேடை 1 கூடுதலாக 110மீ நீளமும் 3மீ அகலமும் கொண்டவை[ 16]
நடைமேடைகள் 2, 3, 4, 5 - 610 மீ நீளமும், 11 மீ அகலமும் கொண்டவை
நடைமேடை மேற் கூரைகள் மாற்றியமைத்தல், தரைத்தளம் மாற்றியமைத்தல்
புதிய பயணிகல் தங்குமிடங்கள், கழிப்பறைகள், விசாலமான நடைமேடை தங்குமிடங்கள்
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இரயில் நிலையத்தினை மாற்றியமைத்தல்
டிஜிட்டல் அறிக்கை பலகைகள், சிசிடிவிகள் மற்றும் ஒருங்கிணைந்த அறிவிப்பு அமைப்பு
கூடுதல் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் பயணிகள் இருக்கைகள்
இயற்கையை ரசிக்கும் வண்ணம் மேலும் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இரயில் நிலையம் மாற்றப்படும் ஆகியவை அடையாளம் காணப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
இரண்டாவது கட்டத்தில்
நிலையத்தின் இருபுறமும் வணிக வளாகங்கள்
வண்டிகளின் வரிசை
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
வண்டி எண்
பெயர்
புறப்படும் இடம்
சேரும் இடம்
நேரம்
சேவை நாட்கள்
வழித்தடம்
16730
புனலூர் மதுரை விரைவு வண்டி
புனலூர்
மதுரை சந்திப்பு
00.25/00.30
தினமும்
கோவில்பட்டி, விருதுநகர் சந்திப்பு
16861
பாண்டிச்சேரி கன்னியாகுமரி விரைவு வண்டி
பாண்டிச்சேரி
கன்னியாகுமரி
00.25/00.30
திங்கள்
நாகர்கோவில் சந்திப்பு
22620
திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
பிலாஸ்பூர் சந்திப்பு
01.15
ஞாயிறு
திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு.
12642
திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து
ஹஸ்ரத் நிசாமுதீன்
கன்னியாகுமரி
02.20/02.25
திங்கள், புதன்
நாகர்கோவில் சந்திப்பு
22621
ராமேஸ்வரம் கண்னியாகுமரி விரைவு வண்டி
ராமேஸ்வரம்
கன்னியாகுமரி
02.22/02.25
செவ்வாய் வியாழன் ஞாயிறு
நாகர்கோவில் சந்திப்பு
12642
மதுரை புனலூர் விரைவு வண்டி
மதுரை சந்திப்பு
புனலூர்
02.40/02.45
தினமும்
நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு
22619
பிலாஸ்பூர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி
பிலாஸ்பூர் சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
03.15
வியாழன்
22668
நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
கோயம்புத்தூர் சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு
03.30/03.35
தினமும்
வள்ளியூர்
12633
கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி
சென்னை எழும்பூர்
கன்னியாகுமரி
03.45/03.50
தினமும்
வள்ளியூர், நாகர்கோவில்
22629
தாதர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி
தாதர்
திருநெல்வேலி சந்திப்பு
04.00
சனி
16792
பாலருவி விரைவு வண்டி
பாலக்காடு சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
04.55
தினமும்
12667
நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
சென்னை எழும்பூர்
நாகர்கோவில் சந்திப்பு
05.20/05.25
வெள்ளி
16351
நாகர்கோவில் விரைவு வண்டி
மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
நாகர்கோவில் சந்திப்பு
05.20/05.25
ஞாயிறு, புதன்
வள்ளியூர்
22657
தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
தாம்பரம்
நாகர்கோவில் சந்திப்பு
05.35/05.40
திங்கள், செவ்வாய், வியாழன்
வள்ளியூர்
16105
திருச்செந்தூர் விரைவு வண்டி
சென்னை எழும்பூர்
திருச்செந்தூர்
05.55/06.00
தினமும்
திருவைகுண்டம், ஆறுமுகநேரி
17235
நாகர்கோவில் விரைவு வண்டி
கே.எஸ்.ஆர் பெங்களூரு
நாகர்கோவில் சந்திப்பு
06.10/06.15
தினமும்
வள்ளியூர்
16846
திருநெல்வேலி ஈரோடு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
ஈரோடு சந்திப்பு
06.15
தினமும்
விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , திண்டுக்கல் சந்திப்பு , கரூர்
06642
திருநெல்வேலி நாகர்கோவில் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு
06.35
தினமும்
12631
நெல்லை அதிவிரைவு வண்டி
சென்னை எழும்பூர்
திருநெல்வேலி சந்திப்பு
06.40
தினமும்
16105
அனந்தபுரி விரைவு வண்டி
சென்னை எழும்பூர்
கொல்லம் சந்திப்பு
06.55/07.00
தினமும்
வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல்
06685
திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
07.00
தினமும்
திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
22630
திருநெல்வேலி தாதர் அதிவிரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
தாதர்
07.15
புதன்
மதுரை சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, மண்டகன், இரத்தனகிரி
06673
திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
திருச்செந்தூர்
07.20
தினமும்
பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
06668
திருநெல்வேலி தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
தூத்துக்குடி
07.35
தினமும்
வாஞ்சி மணியாட்சி, மீளவிட்டான்
06029
மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
மேட்டுப்பாளையம்
திருநெல்வேலி சந்திப்பு
07.45
தினமும்
12665
கன்னியாகுமரி அதிவேக விரைவுத் தொடருந்து
ஹவூரா
கன்னியாகுமரி
07.45/07.50
புதன்
நாகர்கோவில் சந்திப்பு
16352
நாகர்கோவில் மும்பை விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
07.55/08.00
ஞாயிறு, வியாழன்
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, காஞ்சிபுரம், மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு
16340
மும்பை விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
07.55/08.00
திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு
12666
கன்னியாகுமரி ஹவூரா அதிவிரைவு வண்டி
கன்னியாகுமரி
ஹவூரா
07.55/08.00
சனி
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, விசாகப்பட்டினம் சந்திப்பு, புவனேஸ்வர்
20923
திருநெல்வேலி காந்திகாம் ஹம்சாபர் விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
காந்திகாம்
08.00
வியாழன்
திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு
19577
திருநெல்வேலி ஜாம்நகர் விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
ஜாம்நகர்
08.00
திங்கள், செவ்வாய்
திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, இராஜ்கோட்
16339
நாகர்கோவில் விரைவு வண்டி
மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
நாகர்கோவில் சந்திப்பு
08.25/08.30
திங்கள், வியாழன், வெள்ளி, சனி
வள்ளியூர்
16321
நாகர்கோவில் கோயம்புத்தூர் விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
கோயம்புத்தூர் சந்திப்பு
08.40/08.45
தினமும்
விருதுநகர் சந்திப்பு,மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர்
06682
செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
08.50
தினமும்
06674
திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
திருச்செந்தூர்
திருநெல்வேலி சந்திப்பு
09.00
தினமும்
06681
திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
09.10
தினமும்
திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
12689
நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை
நாகர்கோவில் சந்திப்பு
09.15/09.20
சனி
16128
குருவாயூர் சென்னை விரைவு வண்டி
குருவாயூர்
சென்னை எழும்பூர்
09.25/09.30
தினமும்
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
06675
திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
திருச்செந்தூர்
10.00
தினமும்
பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
16354
நாகர்கோவில் கச்சிகுடா வாராந்திர விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
கச்சிகுடா
10:15/10:20
சனி
விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , திண்டுக்கல் சந்திப்பு , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , கரூர் சந்திப்பு , நாமக்கல் , சேலம் சந்திப்பு , ஜோலார்பேட்டை சந்திப்பு , காட்பாடி சந்திப்பு , திருப்பதி , ரேணிகுண்டா சந்திப்பு ,கர்னூல் நகரம்
06003
தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
தாம்பரம்
திருநெல்வேலி சந்திப்பு
10.35
செவ்வாய்
20691
தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி
தாம்பரம்
நாகர்கோவில் சந்திப்பு
11.15/11.20
தினமும்
வள்ளியூர்
11021
திருநெல்வேலி சாலூக்கியா விரைவு வண்டி
தாதர்
திருநெல்வேலி சந்திப்பு
11.50
திங்கள், வியாழன், வெள்ளி
06405
திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
திருச்செந்தூர்
திருநெல்வேலி சந்திப்பு
12.00
தினமும்
22627
திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி சந்திப்பு
திருவனந்தபுரம் சென்ட்ரல்
12.05/12.10
தினமும்
வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு
06684
செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
12.25
தினமும்
16732
திருச்செந்தூர் பாலக்காடு விரைவு வண்டி
திருச்செந்தூர்
பாலக்காடு சந்திப்பு
13.25/13.30
தினமும்
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு
16731
பாலக்காடு திருச்செந்தூர் விரைவு வண்டி
பாலக்காடு சந்திப்பு
திருச்செந்தூர்
13.40/13.45
தினமும்
ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி
06687
திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
13.50
தினமும்
திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
22628
திருச்சிராப்பள்ளி அதிவிரைவு வண்டி
திருவனந்தபுரம் சென்ட்ரல்
திருச்சிராப்பள்ளி சந்திப்பு
14.25/14.30
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு
11022
தாதர் சாலூக்கியா விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
தாதர்
15.15
திங்கள், வியாழன், வெள்ளி
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, யஸ்வந்பூர், உப்புளி சந்திப்பு, பெல்காவி, மீராஜ் சந்திப்பு, புனே சந்திப்பு
16862
புதுச்சேரி விரைவு வண்டி
கன்னியாகுமரி
புதுச்சேரி
13.35/13.40
திங்கள்
விருதுநகர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு
06409
திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
திருச்செந்தூர்
16.05
தினமும்
பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
20692
நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
தாம்பரம்
17.00/17.05
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
16353
கச்சிகுடா நாகர்கோவில் வாராந்திர விரைவு வண்டி
கச்சிகுடா
நாகர்கோவில் சந்திப்பு
17:10/17:15
திங்கள்
வள்ளியூர்
06658
செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
17.20
தினமும்
16787
திருநெல்வேலி ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா
17.35
திங்கள்
மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, நாக்பூர், குவாலியர் சந்திப்பு, புதுடெல்லி, லூதியானா சந்திப்பு, பதான் கோட், ஜம்மு தாவி, உதம்பூர்
12668
சென்னை அதிவிரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
சென்னை எழும்பூர்
17.35/17.40
வெள்ளி
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
22658
நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
சென்னை எழும்பூர்
17.35/17.40
திங்கள், செவ்வாய், வியாழன்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
16322
கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு வண்டி
கோயம்புத்தூர் சந்திப்பு
நாகர்கோவில் சந்திப்பு
17.55/18.00
தினமும்
வள்ளியூர்
06676
திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
திருச்செந்தூர்
திருநெல்வேலி சந்திப்பு
18.00
தினமும்
19578
ஜாம்நகர் திருநெல்வேலி விரைவு வண்டி
ஜாம் நகர்
திருநெல்வேலி சந்திப்பு
18.00
ஞாயிறு, திங்கள்
06657
திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
18.15
தினமும்
திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
06677
திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
திருச்செந்தூர்
18.45
தினமும்
பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
16788
ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா திருநெல்வேலி விரைவு வண்டி
ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா
திருநெல்வேலி சந்திப்பு
18.45
ஞாயிறு
06030
திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
மேட்டுப்பாளையம்
19.00
வியாழன்
சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு
06004
திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
தாம்பரம்
19.00
ஞாயிறு
சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
12634
கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி
கன்னியாகுமரி
சென்னை எழும்பூர்
19.15/19.20
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
12634
சென்னை குருவாயூர் விரைவு வண்டி
சென்னை எழும்பூர்
குருவாயூர்
19.35/19.40
தினமும்
நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு, எர்ணாகுளம் சந்திப்பு
06678
திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
திருச்செந்தூர்
திருநெல்வேலி சந்திப்பு
19.40
தினமும்
12632
நெல்லை அதி விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
சென்னை எழும்பூர்
19.50
தினமும்
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
16724
அனந்தபுரி விரைவு வண்டி
கொல்லம் சந்திப்பு
சென்னை எழும்பூர்
20.00/20.05
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
06686
செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
20.10
தினமும்
06667
தூத்துக்குடி திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
தூத்துக்குடி
திருநெல்வேலி சந்திப்பு
20.15
தினமும்
06641
நாகர்கோவில் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
20.40
தினமும்
17236
பெங்களூரு விரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
கே.எஸ்.ஆர் பெங்களூரு நகர சந்திப்பு
21.00/21.05
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, தருமபுரி, ஓசூர்
16106
திருச்செந்தூர் சென்னை விரைவு வண்டி
திருச்செந்தூர்
சென்னை எழும்பூர்
21.10/21.15
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
12690
நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை
21.25/21.30
ஞாயிறு
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு
12641
திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து
கன்னியாகுமரி
ஹஸ்ரத் நிசாமுதீன்
21.25/21.30
புதன், வெள்ளி
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, போபால் சந்திப்பு, ஆக்ரா கண்டோன்மெண்ட்
16845
ஈரோடு திருநெல்வேலி விரைவு வண்டி
ஈரோடு சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
21.45
தினமும்
22667
நாகர்கோவில் கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி
நாகர்கோவில் சந்திப்பு
கோயம்புத்தூர் சந்திப்பு
22.55/23.00
தினமும்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர்
16791
பாலருவி விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு
23.15
தினமும்
சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரூச்சூர்
20924
காந்திகாம் திருநெல்வேலி ஹம்சாபர் விரைவு வண்டி
காந்திகாம்
திருநெல்வேலி சந்திப்பு
23.35
செவ்வாய்
22622
கன்னியாகுமரி ராமேஸ்வரம் விரைவு வண்டி
கன்னியாகுமரி
ராமேஸ்வரம்
23.52/23.55
செவ்வாய் வியாழன் ஞாயிறு
விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , மானாமதுரை சந்திப்பு , பரமக்குடி, இராமநாதபுரம்
மதுரை - திருநெல்வேலி வழித்தடம்
பயணியர் தொடர்வண்டி
56821/56822 திருநெல்வேலி – மயிலாடுதுரை – ஈரோடு பயணியர் தொடருந்து
56319/56320 நாகர்கோவில் – கோவை விரைவு பயணியர் தொடருந்து
56700/56701 மதுரை – புனலூர் விரைவு பயணியர் தொடருந்து
56761/56762 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [1]
56763/56764 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [2]
56765/56766 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [3]
56828/56827 திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் தொடருந்து [4]
56312/56311 திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணியர் தொடருந்து [5]
56767/56768 தூத்துக்குடி–திருநெல்வேலி–திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [6]
56801/56800 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
56797/56798 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
56799/56796 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
56803/56802 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
56770/56769 திருச்செந்தூர் – பழனி பயணியர் தொடருந்து
பாலருவி தொடர்வண்டி
16191/16192 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுரயில் (மயிலாடுதுறை வழியாக)
வழித்தடங்கள்
இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:
திருநெல்வேலியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
எண்.
நோக்குமிடம்
வழித்தடம்
இருப்புப் பாதையின் வகை
மின்மயம்
ஒருவழி/ இருவழி
குறிப்பு
1
சென்னை எழும்பூர்
விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு
அகலப்பாதை
மின்மயம்
இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன
2
தென்காசி சந்திப்பு
அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம்
அகலப்பாதை
மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஒருவழிப் பாதை
3
திருவனந்தபுரம் சென்ட்ரல்
நாகர்கோவில் சந்திப்பு
அகலப்பாதை
மின்மயம்
இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன
4
திருச்செந்தூர்
ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி
அகலப்பாதை
மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஒருவழிப் பாதை
திருநெல்வேலி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்
சான்றுகள்