கேந்திரபாரா மக்களவைத் தொகுதி
கேந்திரபாரா மக்களவைத் தொகுதி (Kendrapara Lok Sabha constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் அவுல், பட்டமண்டாய், ராஜ்நகர், கேந்திரபாரா, பட்குரா, கிசானகர் மற்றும் மகங்கா ஆகும்.[2] தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, 1985இல் ஓர் இடைத்தேர்தல் உட்பட இதுவரை 19 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1957-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. கேந்திரபாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்:[3]
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 4,2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. [4] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பைஜயந்த் பாண்டா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அன்சூமான் மொகந்தி 66,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
குறிப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia