|
அமைச்சர்
|
கவனித்த துறைகள்
|
பதவி காலம்
|
முதலமைச்சர்
|
ஜெ. ஜெயலலிதா
|
பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை, நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்
|
செப்டெம்பர் 2014 முதல்
|
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
|
நத்தம் ஆர். விசுவநாதன்
|
மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
|
|
வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதி
|
ஆர். வைத்திலிங்கம்
|
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி , சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
|
மே 2011
|
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
|
எடப்பாடி கே. பழனிச்சாமி
|
நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்
|
மே 2011 -
|
ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை
|
பி .மோகன்
|
ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், சத்துணவு
|
|
சமூகநலம் மற்றும் சத்துணவு
|
பா. வளர்மதி
|
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமுக சீர்திருத்தம்
|
|
உயர்கல்வி,பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்
|
பி. பழனியப்பன்
|
தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில்நுட்பவியல்
|
|
கூட்டுறவு
|
செல்லூர் கே. ராஜூ
|
கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்
|
|
உணவு
|
ஆர். காமராஜ்
|
உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுப்பாடு
|
|
தொழில்
|
பி. தங்கமணி
|
தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்
|
|
போக்குவரத்து
|
வே. செந்தில்பாலாஜி
|
போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்
|
மே 2011 முதல்
|
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு
|
எம். சி. சம்பத்
|
வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம், சட்டம்
|
|
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி
|
எஸ் .பி . வேலுமணி
|
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்ப்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறை, ஊழல் தடுப்பு, சீரமைப்பு
|
மே 2011
|
கால்நடை பராமரிப்பு
|
டி. கே. எம். சின்னையா
|
கால்நடை பராமரிப்பு
|
|
கைத்தறி மற்றும் துணிநூல்
|
கோகுல இந்திரா
|
கைத்தறி மற்றும் துணிநூல்
|
நவம்பர் 2011 -
|
இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை
|
எஸ் .சுந்தரராஜ்
|
விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன்
|
|
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்,
|
செந்தூர் பாண்டியன்
|
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு
|
|
சுற்றுலா
|
எஸ்.பி. சண்முகநாதன்
|
சுற்றுலா
|
ஜூன் 2011-
|
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
|
என். சுப்பிரமணியன்
|
ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
|
|
மீன்வளம்
|
கே. ஏ. ஜெயபால்
|
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்
|
|
தகவல் தொழில்நுட்பம்
|
முக்கூர் என். சுப்பிரமணியன்
|
தகவல் தொழில்நுட்பம்
|
சனவரி 2012 முதல்
|
வருவாய்
|
ஆர் .பி உதயகுமார்
|
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்ட உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
|
-
|
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
|
கே. டி. ராஜேந்திர பாலாஜி
|
சிறப்புப் பணிகள் செயலாக்கம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
|
|
பால்வளம்
|
பி. வி. ரமணா
|
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
|
|
பள்ளிக் கல்வி துறை
|
கே .சி .வீரமணி
|
பள்ளிக்கல்வி , தொல்லியல்,தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு
|
-
|
வனத்துறை
|
எம். எஸ். எம். ஆனந்தன்
|
வனம்
|
பிப்ரவரி 27, 2013 முதல்
|
சுற்றுச்சுழல் துறை
|
தோப்பு என் .டி . வெங்கடாசலம்
|
சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு
|
|
காதி மற்றும் கிராம தொழில்
|
டி. பி. பூனாட்சி
|
காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம்
|
பிப்ரவரி 27, 2013 முதல்
|
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
|
அப்துல் ரஹீம்
|
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள், வக்ஃபு உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்
|
|
மக்கள் நல்வாழ்வு
|
சி .விஜய பாஸ்கர்
|
குடும்ப நலன், மருத்துவ கல்வி, மக்கள் நல்வாழ்வு
|
நவம்பர் 1, 2013 முதல்
|