அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்மரபியல்

அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்மரபியல் (archaeogenetics of the Near East) பண்டைய அண்மை கிழக்கு நாடுகளின் கடந்த கால மாந்தரின மக்கள்தொகைகளின் மரபியலையும் தொன்மரபியலையும், பண்டைய எச்சங்களின் மரபணுக்களைப் பயன்படுத்தியும் பயில்கிறது. இந்த ஆராய்ச்சி பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, அனதோலியா, லெவண்ட் ஆகிய அண்மைக் கிழக்கு நாடுகளின் பண்டைய மக்கள்தொகைகளின் ஒருமைப் பண்புக் குழுக்களையும் ஒருமைப் பண்பு வகைமைகளையும் இனங்கண்டறிய, ஒய் குறுமவக மரபன்களையும் ஊன்குருத்து மரபன்களையும்நிகரிணைக் குறுமவக மரபன்களையும் பயன்கொள்கிறது.[1][2][3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூல்தொகை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya