விதிஷா மாவட்டம்

விதிஷா மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் விதிஷா ஆகும். இம்மாவட்டத்தில் உதயகிரி குகைகள் உள்ளது.

புவியமைப்பு

இது வடகிழக்கில் அசோகக்நகர், கிழக்கில் சாகர், தெற்கில் ராய்சென், வடக்கில் போபால் ஆகிய மாவட்டங்கள் சூழ்ந்துள்ளன. புகழ் பெற்ற புத்தர் சிலைகளைக் கொண்ட சாஞ்சி, ஹேலியோடோரஸ் தூண் போன்ற புராதன சின்னங்களைக் கொண்ட விதிஷா ஆகிய நகரங்கள் இங்குள்ளன.

இதனையும் காண்க

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya