எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம்
எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் (மலாய்: Menara Exchange 106; ஆங்கிலம்: The Exchange 106) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். இந்தக் கோபுரத்தின் உயரம் 453.6-மீட்டர் (1,488 அடி) ஆகும். இந்தக் கோபுரம் மலேசியாவின் இரண்டாவது உயரமான கட்டிடம்; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மூன்றாவது உயரமான கட்டிடமாக அறியப்படுகிறது. பொதுஇது 453.6 மீ (1,488 அடி) உயரம் கொண்டது. 453,835 மீ2 (4,885,000 சதுர அடி) பரப்பளவில்; மலேசியாவின் இரண்டாவது பெரிய வானளாவிய கட்டிடமாகும்.[2][4][5] போக்குவரத்து
காஜாங் மற்றும் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடங்களுக்கு இடையே உள்ள இரண்டு பரிமாற்றங்களில் இந்த நிலத்தடி நிலையமும் ஒன்றாகும் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia