கோலாகங்சார் மாவட்டம்
கோலாகங்சார் மாவட்டம் (Daerah Kuala Kangsar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாகங்சார் மாவட்டத்தின் எல்லைகளாக மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; வடக்கில் உலு பேராக் மாவட்டம்; கிழக்கில் கிளாந்தான் மாநிலத்தின் குவா மூசாங் மாவட்டம், தெற்கே கிந்தா மாவட்டம், பேராக் தெங்ஙா மாவட்டம்; தென்மேற்கில் மஞ்சோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.[1] நிர்வாகப் பிரிவுகள்![]() கோலாகங்சார் மாவட்டம் 8 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்பின்வரும் கோலாகங்சார் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[2]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலாகங்சார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
பேராக் மாநிலச் சட்டமன்றம்பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கோலாகங்சார் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia