தாலியம்(I) கார்பனேட்டு Thallium(I) carbonate
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலியம் ஒருகார்பனேட்டு
இனங்காட்டிகள்
6533-73-9 Y
ChemSpider
21553 Y
EC number
229-434-0
InChI=1S/CH2O3.2Tl/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2
Y Key: DASUJKKKKGHFBF-UHFFFAOYSA-L
Y InChI=1/CH2O3.2Tl/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2 Key: DASUJKKKKGHFBF-NUQVWONBAJ
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
23031
[Tl+].[Tl+].[O-]C([O-])=O
பண்புகள்
Tl2 CO3
வாய்ப்பாட்டு எடை
468.776 கி/மோல்
தோற்றம்
வெள்ளைப் படிகங்கள்
மணம்
நெடியற்றது
அடர்த்தி
7.11 கி/செ.மீ3 , திண்மம்
உருகுநிலை
272 °C (522 °F; 545 K)
5.2 கி/100 மி.லி (25 °செ) 27.2 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன்
ஆல்ககால் , ஈதர் , அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு
ஒற்றைச்சரிவு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு
பட்டியலிடப்படவில்லை
Lethal dose or concentration (LD , LC ):
21 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[ 1]
23 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[ 1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
தாலியம்(I) கார்பனேட்டு (Thallium(I) carbonate) என்பது Tl2 CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . சாயல் அல்லது போலி வைரத் தயாரிப்பில் தாலியம்(I) கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் கார்பன் டை சல்பைடை கண்டறிவதற்கான சோதனையிலும் பூஞ்சைக் கொல்லியாகவும் இது பயன்படுகிறது. மற்ற தாலியம் சேர்மங்களைப் போல இதுவும் ஒரு உயர் நச்சாகக் கருதப்படுகிறது. சுண்டெலிகளுக்கான வாய்வழி உயிர் கொல்லும் அளவு 21மி.கி/கி.கி ஆகும். உயர் நச்சு காரணமாக 2007 ஆம் ஆண்டில் அமெரிக்கா இச்சேர்மத்தை உச்ச பேரிடர் பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது[ 2]
பாதுகாப்பு
தாலியம்(I) கார்பனேட்டிடம் இருந்து தவிர்க்க வேண்டியவை அமிலங்கள் மக்னீசியம் உடன் ஐதரைடு , அலுமினியம் , ஐதரோகந்தக அமிலம் மற்றும் பாசுபரசு ஐந்தாக்சைடு முதலியனவாகும்.
தயாரிப்பு
சூடான தாலியம்(I) ஐதராக்சைடு நீர்க்கரைசலுடன் கார்பன் டை ஆக்சைடு சேர்க்கும் போது தாலியம்(I) கார்பனேட்டு உருவாகிறது.
மேற்கோள்கள்
எதிர்மறையான ஆக்சிசனேற்ற நிலைகள் தாலியம்(I)
தாலியம்(III)
H2 CO3
He
Li2 CO3 , LiHCO3
BeCO3
B
C
(NH4 )2 CO3 , NH4 HCO3
O
F
Ne
Na2 CO3 , NaHCO3 , Na3 H(CO3 )2
MgCO3 , Mg(HCO3 )2
Al2 (CO3 )3
Si
P
S
Cl
Ar
K2 CO3 , KHCO3
CaCO3 , Ca(HCO3 )2
Sc
Ti
V
CrCO3 , Cr2 (CO3 )3
MnCO3
FeCO3
CoCO3 , Co2 (CO3 )3
NiCO3
Cu2 CO3 , CuCO3 , Cu2 CO3 (OH )2
ZnCO3
Ga
Ge
As
Se
Br
Kr
Rb2 CO3
SrCO3
Y
Zr
Nb
Mo
Tc
Ru
Rh
PdCO3
Ag2 CO3
CdCO3
In
Sn
Sb
Te
I
Xe
Cs2 CO3 , CsHCO3
BaCO3
*
Lu2 (CO3 )3
Hf
Ta
W
Re
Os
Ir
Pt
Au
HgCO3
Tl2 CO3
PbCO3
(BiO)2 CO3
Po(CO3 )2
At
Rn
Fr
RaCO3
**
Lr
Rf
Db
Sg
Bh
Hs
Mt
Ds
Rg
Cn
Nh
Fl
Mc
Lv
Ts
Og
*
La2 (CO3 )3
Ce2 (CO3 )3
Pr2 (CO3 )3
Nd2 (CO3 )3
Pm
Sm2 (CO3 )3
EuCO3 , Eu2 (CO3 )3
Gd2 (CO3 )3
Tb2 (CO3 )3
Dy2 (CO3 )3
Ho2 (CO3 )3
Er2 (CO3 )3
Tm2 (CO3 )3
Yb2 (CO3 )3
**
Ac
Th(CO3 )2
Pa
UO2 CO3
Np
Pu
Am
Cm
Bk
Cf
Es
Fm
Md
No