திக்வா கோயில்

திக்வா கோயில்
5ஆம் நூற்றாண்டு கங்காளி தேவி கோயில்
5ஆம் நூற்றாண்டு கங்காளி தேவி கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திக்வான், பகோரிபந்த்
புவியியல் ஆள்கூறுகள்23°41′24.4″N 80°03′58.9″E / 23.690111°N 80.066361°E / 23.690111; 80.066361
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கட்னி
திக்வா சிற்பங்கள்

திக்வா கோயில்கள் (Tigawa), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில் உள்ள பகோரிபந்து நகரத்திற்கு அருகில் உள்ள திக்வான் கிராமத்தில் அமைந்துள்ள 36 கோயில்களின் தொகுதி ஆகும்.[1] இவற்றில் ஒன்று தவிர மற்றவைகள் இசுலாமிய படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. கிபி 400-425 காலகட்டத்தில் குப்தர்களால் கட்டப்பட்ட கோயில்கள் விஷ்ணு, சாமுண்டி மற்றும் பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2]

அமைவிடம்

இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் கட்னி நகரத்திற்கும், ஜபல்பூர் நகரததிற்கு இடையே உள்ள பகோரிபந்த் சிற்றூருக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்வான் எனும் கிராமத்தில் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Cunningham, Alexander (1879). Report of a Tour in the Central Province in 1873-74-75-76 (Vol IX). Archaeological Survey of India. New Delhi, pp. 41-47; இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Francis D. K. Ching; Mark M. Jarzombek; Vikramaditya Prakash (2010). A Global History of Architecture. John Wiley & Sons. pp. 227–228. ISBN 978-1-118-00739-6.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya