திருமணிமுத்தாறு

திருமணிமுத்தாறு
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
கிளையாறுகள்
 - இடம் ஏளூர் நதி, தங்கநதி
நகரங்கள் சேலம், நாமக்கல், வெண்ணந்தூர்
உற்பத்தியாகும் இடம் மஞ்சவாடி
 - அமைவிடம் சேர்வராயன் மலைத்தொடர் , இந்தியா
கழிமுகம் காவேரி
 - அமைவிடம் நன்செய் இடையாறு, நாமக்கல் மாவட்டம், இந்தியா
 - elevation மீ (0 அடி)

திருமணிமுத்தாறு சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும்.[1][2]. போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதியும், கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்கநதியும் திருமணிமுத்தாற்றின் துணை ஆறுகளாகும். பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலக்கிறது

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-28. Retrieved 2012-04-27.
  2. திருமணிமுத்தாறு வலைபதிவு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya