2022 ஆம் ஆண்டு (MMXXII ) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும் . இது கி.பி. 2022-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 22-ஆவது ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 22-ஆவது ஆண்டுமாகும். அத்துடன் இது 2020களின் மூன்றாவது ஆண்டுமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 2022-ஐ பன்னாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாகவும் ,[ 1] நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல் பன்னாட்டு ஆண்டாகவும்,[ 2] நிலையான மலை வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும்,[ 3] மற்றும் கண்ணாடியின் பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.[ 4]
கோவிட்-19 பெருந்தொற்று மூன்றாவது ஆண்டில் நுழையும் இத்தருவாயில், இந்த பெருந்தொற்று குறைய வேண்டும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் காணும் நோயாக மாறவேண்டும்.
நிகழ்வுகள்
சனவரி 7 – கோவிட்-19 பெருந்தொற்று : உலகம் முழுவதும் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை கடந்தது.[ 5]
சனவரி 10 – அமெரிக்காவில் முதன்முதலாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் வெற்றிகரமாக மனிதனுக்குப் பொருத்தப்பட்டது.[ 6] [ 7]
சனவரி 15 - பாலினேசியாவைச் சேர்ந்த டோங்கா தீவு நாட்டிற்கு அருகில் பசிபிக் பெருங்கடலுக்கடியில் உங்கா தொங்கா எரிமலை வெடித்து ஆழிப்பேரலையும் ஏற்பட்டது.
சனவரி 20 - பெல்சிய-பிரித்தானிய விமானி சாரா ரூதர்போர்டு தனியாக 19 வயதில் உலகைச் சுற்றிய இளம் பெண் என்ற உலக சாதனையை ஏற்படுத்தினார்.18 ஆகஸ்டு 2021 அன்று தொடங்கிய இவரது விமானப் பயணம் 20 சனவரி 2022 அன்று முடிவுற்றது. இவர் 32,000 மைல்கள் , 60க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள், 52 நாடுகள், 5 கண்டங்கள் என விமானத்தில் சுற்றியவர்.[ 8]
சனவரி 24 - புர்க்கினா பாசோவில் நடத்தப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ரோக் மார்க் கபோரே பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[ 9]
பிப்ரவரி 3 - இசுலாமிய அரசின் இரண்டாம் கலிபா அபு இப்ராகிம் அல்-ஹாசிமி அல்-குராசி அமெரிக்காவின் அதிரடிப்படைகளால் கொல்லப்பட்டார்.
பிப்ரவரி 4 - பிப்ரவரி 20 - சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது.[ 11]
பிப்ரவரி 13 - ஜெர்மன் நாட்டின் அதிபராக பிராங் வால்டர் சென்மர் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 12]
பெப்ரவரி 24 - உக்ரைன் மீது உருசியா போர் தொடுத்தது .
மார்ச் 9 - தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவராக யூன் சுக்-இயோல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்ச் 11 - சிலி நாட்டின் அதிபராக கேப்ரியல் போரிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 13]
மார்ச் 23 - சீனாவின் கிழக்கத்திய வான்வழி விமானம் 5735 குவாங்ஷி பகுதியின் தெற்கு மலைப்பகுதியில் வீழ்ந்ததில்[ 14] , அதில பயணம் செய்த 132 பேரும் மாண்டனர்.[ 15]
ஏப்ரல் 24 - இம்மானுவேல் மாக்ரோன் , பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தலில், இரண்டாம் முறையாக வென்றார்.[ 16] [ 17] [ 18] [ 19]
மே 9 - இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு மகிந்த ராசபக்ச , இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பினார்.[ 20] [ 21] [ 22]
மே 12 - ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்பு
மே 14 - முகமது பின் சயீது அல் நகியான் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[ 23]
சூன் 22 - ஆப்கானித்தான் நிலநடுகக்த்தில் குறைந்தது 1000 பேர் பலியானதாகவும் 1500 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[ 24] இந்தியாவின் சில பகுதிகள், பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து , கிழக்கு பஞ்சாப் மாகாணம் மற்றும் ஈரான் [ 25] [ 26]
சூன் 23 - அசாம் வெள்ளத்தால் 108 மக்கள் கொல்லப்பட்டனர். 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.[ 27]
சூலை 17 - இந்தியாவில் 200 கோடிக்கும் மேலான கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.[ 28]
சூலை 25 - திரௌபதி முர்மு இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
சூலை 28 - 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு இந்தியாவின் சென்னை மாநகரத்தில் துவங்கியது.
செப்டம்பர் 6 - லிஸ் டிரஸ் , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவியேற்ற மூன்றாவது பெண் ஆவார்.
செப்டம்பர் 8 - மூன்றாம் சார்லஸ் , ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக பதவியேற்றார்.
அக்டோபர் 25 -ரிஷி சுனக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக பதவியேற்றார்.
நவம்பர் 20 - திசம்பர் 18 - 2022 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் அர்கெந்தீனா உலகக் கோப்பையை கைப்பற்றியது. பிரான்சு இரண்டாமிடத்தையும், குரோசியா மூன்றாம் இடத்தையும், மொரோக்கோ நான்காமிடத்தையும் பெற்றது.
டிசம்பர் 1 - டிசம்பர் 31 - சீனாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு கொரானா பெருந்தொற்று பரவி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இறப்புகள்
சனவரி 2 – ரிச்சர்ட் லீக்கி , கென்னியத் தொல்மானிடவியலாளர் (பி. 1944 )[ 29]
சனவரி 6 – சிட்னி புவத்தியே , பகாமிய-அமெரிக்க நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1927 )[ 30]
சனவரி 19 – கஸ்பார்ட் உள்ளில் , பிரான்சிய நடிகர் (பி. 1984 )[ 31]
சனவரி 22 – திக் நியாட் ஹன் , வியட்நாமிய மதகுரு, அமைதி செயற்பாட்டாளர் (பி. 1926 )[ 32]
பெப்ரவரி 3 – அபு இப்ராகிம் அல்-ஹாசிமி அல்-குராசி , இசுலாமிய அரசு தலைவர், 2-வது கலீபா (பி. 1976 )[ 33]
பெப்ரவரி 6 – லதா மங்கேஷ்கர் , இந்தியப் பின்னணிப் பாடகி (பி. 1929 )[ 34]
பெப்ரவரி 12 – இவான் ரியட்மேன் , கனடிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1946 )[ 35]
மார்ச் 4 :
மார்ச்சு 23 – மாடிலின் ஆல்பிரைட் , அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (பி. 1937 )[ 38]
மே 13 - அபுதாபி நாட்டு மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவருமான சேக் கலீபா பின் சயத் அல் நகியான் தனது 73வது வயதில் காலமானார்.[ 39]
சூலை 31 - அல்கொய்தா தலைவர் ஐமன் அழ்-ழவாகிரி , காபூலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார்.
ஆகஸ்டு 30 - சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் தமது 91வது அகவையில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.
செப்டம்பர் 10 - ஐக்கிய இராச்சியத்தின் அரசி இரண்டாம் எலிசபெத் தமது 96வது அகவையில் காலமானர்.
செப்டம்பர் 15 - மலேசியாவின் தமிழர் தலைவர் டத்தோ சாமிவேலு தமது 86வது அகவையில் காலமானார்.[ 40]
டிசம்பர் 29 - பிரேசில் நாட்டின் உலக கால்பந்தாட்ட வீரர் பெலே தமது 82வது அகவையில் மறைந்தார்.
டிசம்பர் 31 -போபாண்டவர் பெனடிக் தமது 95வது அகவையில் மறைந்தார்.[ 41]
முன்னறிவிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்வுகள்
சனவரி 1 - இசை நவீனமயமாக்கல் சட்டம் 2018 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஐக்கிய அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை இடைக்காலமாக நீட்டிக்க முடியாது என்று கருதி, 1923க்கு முன் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஒலிப்பதிவுகளும் அமெரிக்காவில் பொதுத் தளத்தில் நுழையும்; இதனுடன், 1926இல் வெளியிடப்பட்ட புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பிற படைப்புகளும் பொதுத் தளத்தில் நுழையும்.[ 42]
சனவரி 4 – 2022 இத்தாலிய அதிபர் தேர்தல்
சனவரி 8 - வெள்ளி 0.2658 AU (39.76 மில்லியன் km ; 24.71 மில்லியன் mi ; 103.4 LD ) ஐ கடக்கும் பூமியிலிருந்து.[ 43]
சனவரி 26 - இந்தியக் குடியரசு நாள் விழா
சனவரி 30 – 2022 போர்த்துகல் சட்டமன்றத் தேர்தல்
பிப்ரவரி 4 - பிப்ரவரி 20 - 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெறும். இது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இரண்டையும் நடத்தும் முதல் நகரமாகும்.[ 44]
பிப்ரவரி 6 - இன்னும் வாழ்ந்து ஆட்சி செய்தால், ராணி II எலிசபெத் இந்த தேதியில் தனது பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடுவார், அரியணையில் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது, இது அவருக்கு முன் வேறு எந்த பிரித்தானிய மன்னரும் நடத்தவில்லை.[ 45]
பிப்ரவரி 28 - ஐக்கிய இராச்சியத்திடமிருந்து எகிப்து சுதந்திரம் அடைந்த 100 ஆண்டினைக் கொண்டாடுகிறது.
பெப்ரவரி 10 -மார்ச் 7 முடிய 5 இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகிறது.
மார்ச் - சிஈஆர்என் இன் லார்ஜ் ஹாட்ரான் மோதலின் 3 ஓட்டம் தொடங்கும்.[ 46]
மார்ச் 9 – 2022 தென் கொரிய அதிபர் தேர்தல்
மார்ச் 27 – 2022 ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல்
ஏப்ரல் 3 – 2022 செர்பியா பொதுத் தேர்தல்
ஏப்ரல் 10 – 2022 பிரான்சு அதிபர் தேர்தல்
ஏப்ரல் 14 - அக்டோபர் 9 - புளோரியாட் 2022
மே 9 – 2022 பிலிப்பீன்சு பொதுத் தேர்தல் [ 47]
மே 10 - 14 - யூரோவிஷன் பாடல் போட்டி 2022 இத்தாலியின் டுரினில் நடத்தப்படும்.
மே 29 – 2022 கொலம்பிய குடியரசுத்தலைவர் தேர்தல்
சூன் 15 - நீண்ட கால சேவை இல்லாத மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பதிப்பிற்கான இண்டர்நெட் எக்சுபுளோரர் 11 நீண்ட கால சேவை முடிவடைகிறது.[ 48]
சூலை 4 - ஒரு புதிய அரசியலமைப்பிற்கான உறுதியான முன்மொழிவு முன் வாக்களிக்கப்படவில்லை என்றால், சிலியில் உள்ள அரசியலமைப்பு மாநாடு இந்த தேதியில் வரைவுக்கு வாக்களிக்க வேண்டும், மேலும் இது சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு வருடக் காலக்கெடுவைக் கொடுத்து பின்னர் கலைக்கப்படும்.
சூலை 6 - சூலை 31 - இங்கிலாந்தில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் பெண்கள் யூரோ 2022 [ 49]
சூலை 7 - சூலை 17 - 2022 உலக விளையாட்டுகள்
சூலை 25 - இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. இந்தியாவில் காலவரையறைகள் எதுவும் இல்லாததால், கோவிந்த் மறுதேர்வு பெறத் தகுதியானவர்.[ 50]
சூலை 28 - ஆகத்து 8 - 2022 பொதுநலவாய விளையாட்டுகள் [ 51]
ஆகத்து 14 - பாக்கித்தான் தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது .
ஆகத்து 15 - இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது .
ஆகத்து 17 - இந்தோனேசியா தனது 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
ஆகத்து 26 - செப்டம்பர் 15 - ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.[ 52]
ஆகத்து 31 -- மலேசியா தனது 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
செப்டம்பர் 11 – 2022 சுவீடன் பொதுத் தேர்தல்
அக்டோபர் 2 – 2022 பிரேசில் பொதுத் தேர்தல்
நவம்பர் 8 - 2022 அமெரிக்கத் தேர்தல்கள் 118வது காங்கிரஸைத் தேர்ந்தெடுக்கும். இது 2020 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளைப் பிரதிபலிக்கும் வகையில் மறுபகிர்வுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும்.[ 53]
நவம்பர் 21 - திசம்பர் 18 - 2022 உலகக் கோப்பை காற்பந்து கத்தாரில் மே மற்றும் செப்டம்பர் இடையே கோடை, வெப்பம் இரண்டையுமே தவிர்க்க 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் நடைபெறும்.[ 54]
திசம்பர் 15 - பொதுத் தேர்தலை முன் கூட்டியே நடைபெறாது. 2020-ல் செய்யப்பட்ட சுழற்சி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லியோ வரத்கர் அயர்லாந்து குடியரசின் தாவோசீச் (பிரதமர்) மைக்கேல் மார்ட்டினுக்குப் பின் பதவியேற்பார்.[ 55]
நாள் அறிவிக்கப்படாத நிகழ்வுகள்
20 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய கூட்டம் புதிய தலைமையினை சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஜி ஜின்பிங் நிர்வாகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கும்.[ 56]
சந்திர சுற்றுப்பாதையில் பல பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட வாழக்கூடிய விண்வெளி நிலையமான லூனார் கேட்வேயின் முதல் கூறு, தீர்மானிக்கப்படாத வணிக ஏவுகணை மூலம் வழங்கப்பட உள்ளது.[ 57]
கருப்பு ஆற்றலை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா யூக்ளிட் விண்கலம் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.[ 58]
ஜெர்மனி தனது கடைசி அணுமின் நிலையத்தினை படிப்படியாக அகற்றும் திட்டத்தின் கீழ் அகற்றத் திட்டமிட்டுள்ளது.[ 59]
73P/சுவாசூமந்வாச்மான் விண்கல் பொழிவை ஏற்படுத்தக்கூடும்.[ 60]
இந்தியா தனது பயணிகளைக் கொண்ட முதல் விண்வெளி விமானத்தை ஏவத் திட்டமிட்டுள்ளது.[ 61]
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் சுங் மாநிலம் சுதந்திர வாக்கெடுப்பை நடத்தும்.[ 62]
நியூ ஹரைசன்ஸ் கைப்பர் பட்டை ஆய்வை நிறைவுபெறும்.[ 63]
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.[ 63]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திரயான்-3 நிலவு பயணத்தை இந்த ஆண்டு துவக்கத் திட்டமிட்டுள்ளது.[ 64]
வீரா சி. ரூபின் கண்காணிப்பகம் முதல் ஒளி விழும் நிகழ்வு 2022 ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடம் கழித்து முழுமையான அறிவியல் செயல்பாடுகள் தொடங்கும்.[ 65] [ 66] [ 67]
2022ஆம் ஆண்டு ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.[ 68]
2022ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ண துடுப்பாட்டப்போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது.[ 69]
கபரோவ்ஸ்க் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் செர்ஜி ஃபுர்கலின் மீதான விசாரணை உருசியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது [1]
2022 ஆத்திரேலிய கூட்டாட்சித் தேர்தல் 21 மே 2022க்குப் பிறகு நடைபெற உள்ளது.
2022 நாட்காட்டி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ "International Year of Artisanal Fisheries and Aquaculture" . United Nations . Retrieved February 15, 2020 .
↑ "International Year of Basic Sciences for Sustainable Development" . United Nations . Retrieved December 30, 2021 .
↑ "International Year of Sustainable Mountain Development" . United Nations . Archived from the original on டிசம்பர் 19, 2021. Retrieved December 30, 2021 .
↑ "International Year of Glass" . United Nations . Retrieved July 17, 2021 .
↑ "Global Coronavirus Cases Top 300 Million" . The New York Times . 7 January 2022. https://www.nytimes.com/live/2022/01/06/world/omicron-covid-vaccine-tests .
↑ "University of Maryland School of Medicine Faculty Scientists and Clinicians Perform Historic First Successful Transplant of Porcine Heart into Adult Human with End-Stage Heart Disease" . University of Maryland Medical Center . 10 January 2022. https://www.umms.org/ummc/news/2022/first-successful-transplant-of-porcine-heart-into-adult-human-heart .
↑ "Man gets genetically-modified pig heart in world-first transplant" . BBC News . 10 January 2022. https://www.bbc.co.uk/news/world-us-canada-59944889 .
↑ சாரா ரூதர்போர்ட் 19 வயதில் உலகைச் சுற்றி வானில் பறந்த முதல் பெண் என்கிற சாதனையைச் செய்துள்ளார்
↑ Burkina Faso restores constitution, names coup leader president
↑ https://www.reuters.com/world/india/india-reports-over-500000-deaths-covid-19-experts-count-millions-more-2022-02-04/
↑ "2022 Olympics - Next Winter Olympic Games | Beijing 2022" . International Olympic Committee . May 28, 2020. Retrieved May 29, 2020 .
↑ Welle (www.dw.com), Deutsche. "Frank-Walter Steinmeier elected to second term as German president | DW | 13.02.2022" . https://www.dw.com/en/frank-walter-steinmeier-elected-to-second-term-as-german-president/a-60760871 .
↑ Gabriel Boric
↑ Chinese airliner carrying 132 people crashes in southern Guangxi region
↑ Chinese Plane Crash Highlights: No survivors found in crash of Chinese airliner as rescue ops continue
↑ "Macron wins French presidential election" (in en). Le Monde . 2022-04-24. https://www.lemonde.fr/en/politics/article/2022/04/24/macron-wins-french-presidential-election_5981506_5.html .
↑ "Macron beats Le Pen in French election – projections" . BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-04-24 .
↑ Cohen, Roger (2022-04-24). "Emmanuel Macron is re-elected French president, defeating Marine Le Pen." (in en-US). The New York Times . https://www.nytimes.com/2022/04/24/world/europe/emmanuel-macron-france-election-marine-le-pen.html .
↑ "Macron projected to win reelection as French president, defeating Le Pen" . www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-04-24 .
↑ இலங்கை: கோட்டாபயவுக்கு மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம்
↑ Mahinda Rajapaksa: Sri Lankan PM resigns amid economic crisis
↑ Sri Lanka PM Mahinda Rajapaksa resigns as crisis worsens
↑
Sheikh Mohamed bin Al Zayed elected UAE president
↑ "ஆப்கனில் கடும் நிலநடுக்கம்: 1000 பேர் பலி" . தினமணி. https://www.dinamani.com/world/2022/jun/23/at-least-1000-killed-in-afghanistan-earthquake-3867417.html . பார்த்த நாள்: 23 June 2022 .
↑ "Earthquake of magnitude 6.1 shakes Afghanistan, Pakistan" . Reuters . 22 June 2022. Archived from the original on 2022-06-22. Retrieved 2022-06-22 .
↑ "At least 1,000 killed after strong earthquake jolts Afghanistan" . அல் ஜசீரா . 22 June 2022. https://www.aljazeera.com/news/2022/6/22/dozens-killed-as-6-1-magnitude-quake-shakes-afghanistan-pakistan .
↑ Assam floods:Death toll rises to 108
↑ India crosses milestone of 200 crore vaccinations against COVID-19 in 18 months
↑ "Message of Condolence from H.E Hon. Uhuru Kenyatta following the death of former Head of Public Service Dr Richard Leakey" . Archived from the original on 2022-01-02. Retrieved 2022-03-05 .
↑ "Beloved actor Sir Sidney Poitier tragically dies aged 94" . Irish Mirror . January 7, 2022. Retrieved February 7, 2022 .
↑ "French actor Gaspard Ulliel dies at 37 after skiing accident" . France 24 . January 19, 2022. Retrieved February 7, 2022 .
↑ Greenblatt, Lilly. "Remembering Thich Nhat Hanh (1926-2022)" . Lionsroar.com . Retrieved February 7, 2022 .
↑ "Islamic State leader Abu Ibrahim al-Qurayshi killed in Syria, US says" . BBC News . February 4, 2022. Retrieved February 7, 2022 .
↑ "Legendary singer Lata Mangeshkar passes away at 92 - Times of India ►" . The Times of India . Retrieved February 7, 2022 .
↑ Ivan Reitman, Producer, 'Ghostbusters' Director, Dies At 75
↑ Cricket legend Rod Marsh dies aged 74
↑ Shane Warne passes away at 52
↑ Kelly, Caroline (March 23, 2022). "Madeleine Albright, first female US secretary of state, dies" . CNN. https://www.cnn.com/2022/03/23/politics/madeleine-albright-obituary/index.html . பார்த்த நாள்: March 23, 2022 .
↑ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்
↑ 'துன்' சாமிவேலு மறைவு
↑ முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்
↑ "Orrin G. Hatch–Bob Goodlatte Music Modernization Act" . United States Copyright Office. Retrieved October 14, 2018 .
↑ Venus @ JPL Horizons
↑ "2022 Olympics - Next Winter Olympic Games | Beijing 2022" . International Olympic Committee . May 28, 2020. Retrieved May 29, 2020 .
↑ "The heartbreaking reason the Queen doesn't celebrate her accession" . The Independent . February 6, 2020. Retrieved May 29, 2020 .
↑ "New schedule for CERN's accelerators and experiments" .
↑ "Philippine presidential election: who's running, who's favourite and what's their China policy?" . South China Morning Post (in ஆங்கிலம்). October 9, 2021. Retrieved 2021-10-09 .
↑ "Lifecycle FAQ – Internet Explorer and Edge" . Retrieved 20 May 2021 .
↑ "UEFA Women's EURO moved to July 2022" . UEFA.com . April 23, 2020. Retrieved May 29, 2020 .
↑ "Presidential Elections 2022: How Is India's President Elected?" . The Quint . 2021-07-15. Archived from the original on 2021-12-27.
↑ "Home of the Birmingham 2022 Commonwealth Games" . Birmingham 2022 . Retrieved May 29, 2020 .
↑ "JUICE (Jupiter Icy Moon Explorer): Plans for the cruise phase ". {{{booktitle}}} .
↑ "How Changes to the 2020 Census Timeline Will Impact Redistricting" . Brennan Center for Justice . Retrieved May 29, 2020 .
↑ "FIFA Executive Committee confirms November/December event period for Qatar 2022" . FIFA.com. March 19, 2015. Archived from the original on March 20, 2015. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2018-01-09. Retrieved 2021-12-31 .
↑ Kelly, Fiach. "Martin to step down as taoiseach in December 2022" . The Irish Times .
↑ Ling Li (2021-11-11). "How Xi Jinping could rule China for life" . The Washington Post. https://www.washingtonpost.com/politics/2021/11/11/how-xi-jinping-could-rule-china-life/ .
↑ "Trump's 2020 budget Will Take US from Moon to Mars, Agency Chief Says" . March 11, 2019. https://www.space.com/moon-mars-nasa-2020-budget-proposal.html .
↑ "Euclid Consortium | A space mission to map the Dark Universe" . Retrieved May 29, 2020 .
↑ "Germany: Nuclear power plants to close by 2022" . May 30, 2011. https://www.bbc.co.uk/news/world-europe-13592208 .
↑ "Comet Breakup Points to Possible Meteor Shower in 2022" . Space.com. May 10, 2006. Retrieved November 12, 2015 .
↑ Tomasz Nowakowski (August 20, 2018). "India Aims to Send its First Crewed Mission to Space by 2022" . Retrieved August 23, 2018 .
↑ "Chuuk independence referendum postponed until 2022" .
↑ 63.0 63.1 "2022 Future Timeline | Timeline | Technology | Singularity | 2020 | 2050 | 2100 | 2150 | 2200 | 21st century | 22nd century | 23rd century | Humanity | Predictions | Events" . www.futuretimeline.net . Retrieved 2020-11-19 .
↑ "India's first unmanned space mission scheduled for launch in 2022; Chandrayaan-3 moon mission in advanced stages of realisation" . https://www.businessinsider.in/science/space/news/indias-first-uncrewed-space-mission-scheduled-for-launch-in-2022-chandrayaan-3-moon-mission-in-advanced-stages-of-realisation/articleshow/88208205.cms .
↑ "Vera C. Rubin Observatory" . AURA Astronomy . Retrieved 16 September 2020 .
↑ Wu. "For the First Time, a National U.S. Observatory Has Been Named for a Female Astronomer: Vera Rubin" . https://www.smithsonianmag.com/smart-news/new-telescope-facility-renamed-commemorate-dark-matter-scientist-vera-rubin-180973923/ .
↑ "What Does the Future of Astronomy Hold? We'll Find Out Soon" . https://www.discovermagazine.com/the-sciences/what-does-the-future-of-astronomy-hold-well-find-out-soon .
↑ "Could Viktor Orban be voted out of office?" .
↑ "Format, venue of Asia Cup 2022 and 2023 confirmed" .