கசரத்பல் சட்டமன்றத் தொகுதி

கசரத்பல் சட்டமன்றத் தொகுதி
Hazratbal Assembly constituency
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 19
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சிறீநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசிறீநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சல்மான் சாகர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கசரத்பல் சட்டமன்றத் தொகுதி (Hazratbal Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கசரத்பல் சிறீநகர் மக்களவைத் தொகுதிகக்குட்பட்ட ஓர் சட்ட மன்ற தொகுதியாகும்.[1][2][3]

தேர்தல் முடிவுகள்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சல்மான் சாகர் 18890 வாக்குகள் பெற்று கசரத்பல் தொகுதியில் வென்றார். [4]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 முகம்மது யாயா சித்திக் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 முகம்மது யாயா சித்திக் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1972 சோஃபி குலாம் அகம்மது சுயேட்சை
1977 குலாம் உத் தின் சா காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 கிஸ்ஸாம் உத் தின் பாண்டே காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1987 முகம்மது யாசின் சா காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1996 முகம்மது அக்கூன் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 முகம்மது அக்கூன் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2008 பாரூக் அப்துல்லா காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2009 சேக் முசுதபா கமல் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2014 ஆசியா நகாசு சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024 சல்மான் சாகர் காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
  3. "Sitting and previous MLAs from Hazratbal Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
  4. "Hazratbal, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKNC's Salman Sagar wins Hazratbal with 18890 votes". India today. Retrieved 26 October 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya