கியோஞ்சர் மக்களவைத் தொகுதி
கியோஞ்சர் மக்களவைத் தொகுதி (Keonjhar Lok Sabha constituency) என்பது ஒடிசாவில் உள்ள 21 இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1] சட்டசபை பிரிவுகள்2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகள்:[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1957இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 17 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. கியோஞ்சர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்2024இந்தியப் பொதுத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான 25 மே 2024 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 4 சூன் 2024ஆம் நாளன்று நடைபெற்றது.[3] இத்தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா நாயக் பிஜு ஜனதா தளத்தினைச் சார்ந்த தனூர்ஜெய் சித்துவை 97,042 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia