கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்

கொடைக்கானல்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர்

இரா. சச்சிதானந்தம்

சட்டமன்றத் தொகுதி பழநி
சட்டமன்ற உறுப்பினர்

இ. பி. செந்தில்குமார் (திமுக)

மக்கள் தொகை 70,018
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் (KODAIKANAL PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இந்த ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொடைக்கானலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,018 ஆகும். அதில் ஆண்கள் 35,341; பெண்கள் 34,677 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 14,387 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,232; பெண்கள் 7,155 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,893 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,464; பெண்கள் 1429 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. வில்பட்டி
  2. வெள்ளகவி
  3. வடகவுஞ்சி
  4. தாண்டிக்குடி
  5. பூண்டி
  6. பூம்பாறை
  7. பூலத்தூர்
  8. பெரியூர்
  9. பாச்சலூர்
  10. மன்னவனூர்
  11. கும்பறையூர்
  12. கூக்கல்
  13. கிழக்குசெட்டிபட்டி
  14. காமனூர்
  15. அடுக்கம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya