திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்

திண்டுக்கல்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர்

இரா. சச்சிதானந்தம்

சட்டமன்றத் தொகுதி நத்தம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். விசுவநாதன் (அதிமுக)

மக்கள் தொகை 1,51,204
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் (DINDIGUL PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இந்த ஊராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திண்டுக்கல்லில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,204 ஆகும். அதில் ஆண்கள் 75,630; பெண்கள் 75,574 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 38,160 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 19,005; பெண்கள் 19,155 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 245 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 121; பெண்கள் 124 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. தாமரைப்பாடி
  2. சிறுமலை
  3. பெரியகோட்டை
  4. ம. மூ. கோவிலூர்
  5. அணைப்பட்டி
  6. எ. வெள்ளோடு

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya