பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்பறவைகளின் தமிழ்ப்பெயர்கள் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும் இங்கு அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன. தமிழ் அகர வரிசைஅகர, ஆகார வரிசைஅக்கா குயில் = Common Hawk-Cuckoo / Brainfever Bird அகன்ற அலகு உள்ளான்= Broad-billed Sandpiper அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = வீட்டுச் சிட்டுக்குருவி = House Sparrow அண்டங்காக்கை =Large-billed crow அரசவால் ஈப்பிடிப்பான் = Asian Paradise Flycatcher அரிவாள் மூக்கன் = Glossy Ibis ஆட்காட்டி = Lapwing ஆந்தை = Owl ஆண்டி வாத்து = Northern Shoveler ஆலா = Common Tern ஆளிக் கழுகு, ஆளிப்பருந்து = Tawny Eagle ஆற்று ஆலா= River Tern ஆற்று உள்ளான் = Green Sandpiper ஆறுமணிக்குருவி = தோட்டக்கள்ளன் =சருகு திருப்பி=பொன்குருவி= Indian Pitta இகர வரிசைஇராக் கொக்கு = Black-crowned Night Heron இராசாளிப் பருந்து = Bonelli's Eagle இந்திய காட்டுக்காகம் = Jungle Crow உகர, ஊகார வரிசைஉண்ணிக் கொக்கு = Cattle Egret உள்ளான்= Common Sandpiper ஊசிவால் வாத்து = Pintail ஊதாப்பிட்டு தேன்சிட்டு (ஊதாப்பிட்ட தேன்சிட்டு) = Purple-rumped Sunbird ஊதாத் தேன்சிட்டு = Purple Sunbird ஊமத்தங்கூகை = பூமன் ஆந்தை = Brownfish owl ஊர்க்குருவி = அடைக்கலக்குருவி = சிட்டுக்குருவி = House Sparrow ஒகர, ஓகார வரிசைஒற்றை இருவாயன் = மலபார் சாம்பல் இருவாச்சி= Malabar Grey Hornbill ஓணான் கொத்திக் கழுகு = Short-toed Snake Eagle ககர வரிசைகடல் பருந்து= White-bellied Sea Eagle கடல் புறா = Sea gull கதிர்க்குருவி = Plain Prinia கம்பிவால் தகைவிலான் = Wire-tailed Swallow கம்புள் கோழி= White-breasted Waterhen கரண்டி அலகு உள்ளான்= Spoon-billed Sandpiper கரண்டிவாயன் = Eurasian Spoonbill கரிச்சான் = Ashy Drongo கரிச்சான் குயில் = Drongo Cuckoo கருங்கரிச்சான் = Black Drongo கருங்காடை = Rain Quail கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி = Streaked Weaver கருங்குருகு = Black Bittern கருங்கொண்டை நாகணவாய் = Brahminy Starling கருங்கொண்டை வல்லூறு = Black Baza கருங்கொட்டு கதிர்க்குருவி = Zitting Cisticola கருஞ்சிட்டு = Indian Robin கருஞ்சிவப்பு மரம்கொத்தி = Rufous Woodpecker கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் = Bay-backed Shrike கருஞ்சிவப்புச் சிலம்பன் = Rufous Babbler கருந்தலை மாங்குயில் = Black-headed Oriole கருந்தலை மீன்கொத்தி = Black-capped Kingfisher கருந்தலைக் கடற்புறா = Black-headed Gull கருந்தலைக் குயில் கீச்சான் = Black-headed Cuckoo-shrike கருந்தலைச் சில்லை= Black-headed Munia கருந்தலைச் சிலம்பன் = Dark-fronted Babbler கருந்தொண்டைச் சில்லை = Black-throated Munia கருநாரை = Black Stork கருப்பு வயிற்று ஆலா = Black-bellied Tern மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி = Malabar Pied Hornbill வரி வாலாட்டிக் குருவி = Large Pied Wagtail கருப்பு வெள்ளைக் கீச்சான் = Bar-winged Flycatcher-shrike கருப்பு வெள்ளைக் குருவி = Oriental Magpie Robin கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு = Pied Bushchat கருப்புச்சின்னான் = Black Bulbul கருஞ்சாம்பல் வாலாட்டி = Grey Wagtail கரும்பச்சைக் கரிச்சான் = Bronzed Drongo கரும்பருந்து = Black Eagle கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் = Black-naped Monarch கரும்புள்ளி மரம்கொத்தி = Heart-spotted Woodpecker கருவளையத் தோல்குருவி = Collared Pratincole கருவால் மூக்கன் = Black-tailed Godwit கருவால் வாத்து = Gadwall கருவெள்ளை மீன்கொத்தி = Pied Kingfisher கரைக் கொக்கு = Reef Heron கல் கவுதாரி = Chestnut-bellied Sandgrouse கல்குருவி = Common Stonechat = Indian Courser கல்திருப்பி உள்ளான் = Ruddy Turnstone கல்லுப்பொறுக்கி = Stint கலகலப்பன் சிலம்பன் = Brown-cheeked Fulvetta கவுதாரி = Grey Francolin கள்ளப் பருந்து = Black Kite கள்ளிப்புறா = Eurasian Collared Dove கற்பொறுக்கி உப்புக்கொத்தி = Pacific Golden Plover காக்கை = House Crow காகம்Indian jungle crow காட்டு ஆந்தை = Forest Eagle Owl காட்டு நாகணவாய் = Jungle Myna காட்டுக் கதிர்க்குருவி = Jungle Prinia காட்டுக் கீச்சான் = Common Woodshrike காட்டுக்கோழி = Grey Junglefowl காட்டுச் சிலம்பன் = Jungle Babbler செந்தலை காட்டுச்சில்லை = Red-headed Bunting காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (பச்சைக் குக்குறுவான்]],குக்குறுவான்) = Brown-headed Barbet காட்டுப் பஞ்சுருட்டான் = Blue-bearded Bee-eater காட்டுப்பக்கி = Indian Jungle Nightjar காட்டுப்புலுனி = Southern rufous-backed shrike காடை = Common Quail கானாங்கோழி = Slaty-legged Crake கிளி = Parakeet = Parrot கிளுவை = Common Teal கீச்சான் = Shrike கீச்சுக்கிளுவை = Lesser Whistling Teal குங்குமப் பூச்சிட்டு = Scarlet minivet குட்டை இறக்கையன் = White-bellied Shortwing குட்டைக்காது ஆந்தை = Short-eared owl குட்டைக்கிளி = Vernal Hanging Parrot குடுமிப் பருந்து = Changeable Hawk Eagle குயில் = Indian Cuckoo குயில் கீச்சான் = Large Cuckoo-shrike குருட்டுக் கொக்கு = Indian Pond Heron குள்ளத்தாரா = Cotton Teal குறுங்காடை = Common Buttonquail கூகை = Barn Owl கூம்பலகன் = Common Rosefinch கூழைக்கடா = Spot-billed Pelican கொசு உள்ளான் = Little Stint கொடிக்கால் வாலாட்டி = Forest Wagtail கொண்டலாத்தி = Hoopoe கொண்டை ஆலா = Crested Tern கொண்டை உழவாரன் = Crested Treeswift கொண்டை நீர்க்காகம் = Indian Cormorant கொண்டை வானம்பாடி = Malabar Crested Lark கொண்டைக் கரிச்சான் = Spangled Drongo கொம்பன் ஆந்தை = Eurasian Eagle Owl கோகிலம் = Asian Koel கோட்டான் = Large Hooting Owl கோணமூக்கு உள்ளான் = Pied Avocet கோரை உள்ளான் = Jack Snipe சகர வரிசைசக்களத்திக் குயில் = Indian Plaintive Cuckoo இந்திய சாம்பல் இருவாச்சி = Indian Grey Hornbill சாம்பல் கதிர்க்குருவி = Ashy Prinia சாம்பல் நாரை = Grey Heron சாம்பல் தகைவிலான் Ashy Woodswallow சாம்பல் தலை ஈப்பிடிப்பான் = Grey-headed Canary-flycatcher சாம்பல் தலை நாகணவாய் = Chestnut-tailed Starling சாம்பல் தலை வானம்பாடி = Ashy-crowned Sparrow Lark சாம்பல் தலைச் சின்னான் = Grey-headed Bulbul சாம்பல் நெற்றிப் புறா = Pompadour Green Pigeon சிட்டுக்குருவி = அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = House Sparrow சிவந்த இறக்கை வானம்பாடி = Indian Bushlark சிவப்பு மூக்கு ஆள்காட்டி = Red-wattled Lapwing சிவப்பு வல்லூறு = Common Kestrel செம்மார்புக் கானாங்கோழி = Ruddy-breasted Crake சிவப்புச் சில்லை = Red Munia செம்மீசைச் சின்னான் = Red-whiskered Bulbul சிவப்புவால் வானம்பாடி = Rufous-tailed Lark சிறால் மீன்கொத்தி = Small Blue Kingfisher சிறு கரும்பருந்து = Black-shouldered Kite சின்ன உழவாரன் = Indian Edible-nest Swiftlet சின்ன தவிட்டுப்புறா = Little Brown Dove சின்ன நீர்க்காகம் = Little Cormorant சின்ன மரம்கொத்தி = Brown-capped Pygmy Woodpecker சின்ன மாம்பழக் குருவி = Ceylon lora சின்ன மீன்கொத்தி = Oriental Dwarf Kingfisher சின்ன வல்லூறு = Besra சின்ன வானம்பாடி = Oriental Skylark சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = White-cheeked Barbet சின்னக் கொக்கு = Little Egret சின்னக்காட்டு ஆந்தை = Jungle Owlet சின்னக்கானாங் கோழி = Little Crake சின்னச் சிட்டு = Small Minivet சிலந்திபிடிப்பான் = Little Spiderhunter சின்னத் தகைவிலான் = Streak-throated Swallow சின்னத் தேன்சிட்டு = Small Sunbird சின்னத் தோல்குருவி = Little Pratincole சின்னப் பச்சைக்காலி = Marsh Sandpiper சின்னப்பக்கி = Indian Nightjar சின்னான் = Red-vented Bulbul சீகார்ப் பூங்குருவி = Malabar Whistling Thrush சீழ்க்கைச் சிறகி = Lesser Whistling Duck சுடலைக்குயில் = Jacobin Cuckoo சுந்தன் கோழி = Red Spurfowl செங்கழுத்து உள்ளான் = Red-necked Phalarope செங்கால் நாரை = White Stork செங்குயில் = Banded Bay Cuckoo செங்குருகு = Chestnut Bittern செண்டு வாத்து = Comb Duck செண்பகம் = Greater Coucal செதில் வயிற்று மரம்கொத்தி = Streak-throated Woodpecker செந்தலைக் கழுகு = Red-headed Vulture செந்தலைக் கிளி = Plum-headed Parakeet செந்தலைப் பஞ்சுருட்டான் = Chestnut-headed Bee-eater செந்தலைப் பூங்குருவி = Orange-headed Thrush செந்தார்ப் பைங்கிளி = Rose-ringed Parakeet செந்தொண்டை ஈப்பிடிப்பான் = Red-throated Flycatcher செந்தொண்டைச் சின்னான் = Black-crested Bulbul செந்நாரை = Purple Heron செம்பருந்து = Brahminy Kite செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் = Chestnut-bellied Nuthatch செம்பிட்டத் தகைவிலான் = Red-rumped Swallow செம்மார்புக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = Coppersmith Barbet செம்முதுகுக் கீச்சான் = Rufous-backed Shrike செவ்வாயன் = Sirkeer Malkoha செவ்விறகு கொண்டைக் குயில் = Red-winged Crested Cuckoo சேற்றுப்பூனைப் பருந்து = Western Marsh Harrier தகர வரிசைதகைவிலான் = Barn Swallow தண்ணீர்க் கோழி = Water Cock தத்துக்கிளிக் கதிர்க்குருவி = Grasshopper Warbler தவிட்டுச் சிலம்பன் = Common Babbler தவிட்டுப்புறா = Red Turtle Dove தாமரை இலைக் கோழி = Bronze-winged Jacana தாழைக்கோழி = Common Moorhen தீக்காக்கை = Malabar Trogon துடுப்புவால் கரிச்சான் = Greater Racket-tailed Drongo தூக்கணாங்குருவி = Baya Weaver தேன் பருந்து = Oriental Honey Buzzard தையல் சிட்டு = Common Tailorbird தோசிக் கொக்கு = Striated Heron தோட்டக்கள்ளன் = Indian Pitta தோணிக்கொக்கு = Grey Pelican நகர வரிசைநண்டு தின்னி = Crab Plover நத்து = Ceylon Scops Owl நத்தை குத்தி நாரை = Asian Open-billed Stork நாட்டு உழவாரன் = House Swift நாணல் கதிர்க்குருவி = Clamorous Reed-warbler நாமக்கோழி = Common Coot நீண்டவால் பக்கி = Jerdon's Nightjar நீல மயில் = Indian Peafowl நீலகண்டன் = Bluethroat நீலகிரி ஈப்பிடிப்பான் = Nilgiri Flycatcher நீலகிரி காட்டுப்புறா = Nilgiri Wood Pigeon நீலகிரி நெட்டைக்காலி = Nilgiri Pipit நீலகிரி சிரிப்பான் = Nilgiri Laughingthrush நீலகிரி பூங்குருவி = Nilgiri thrush நீலச்சிட்டு = Asian Fairy Bluebird நீலச்சிறகி = Garganey நீலத்தலைப் பூங்குருவி = Blue-capped Rock-thrush நீலத்தாழைக் கோழி = Purple Moorhen நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் = Blue-throated Flycatcher நீலப் பூங்குருவி = Blue Rock Thrush நீலமார்புச் சம்பங்கோழி = Slaty-breasted Rail நீலவால் பஞ்சுருட்டான் = Blue-tailed Bee-eater நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி = Pheasant-tailed Jacana நீளக்கால்விரல் உள்ளான் = Long-toed Stint நெடுங்கால் உள்ளான் = Black-winged Stilt நெடுங்கழுத்தன் = நெடுங்கிளாத்தி = பாம்புத் தாரா = Darter பகர வரிசைபச்சைக் கதிர்க்குருவி = Greenish Warbler பச்சைக்கால் கொசு உள்ளான் = Temminck's Stint பச்சைக்காலி = Common Greenshank பச்சைச்சிட்டு = Golden-fronted Leafbird பச்சைப் பஞ்சுருட்டான் = Green Bee-eater பச்சைப்புறா = Yellow-footed Green Pigeon பச்சைவாயன் = Blue-faced Malkoha பஞ்சவண்ணக் கிளி = macaw பஞ்சவண்ணப் புறா = Emerald Dove பட்டாணி உப்புக்கொத்தி = Little Ringed Plover பட்டாணிக் குருவி Great = Tit பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை = Collared Scops Owl பருத்த அலகு ஆலா = Gull-billed Tern பருத்த அலகு மலர்கொத்தி = Thick-billed Flowerpecker பருத்த அலகுப் பனங்காடை = Broad-billed Roller பவழக்காலி = Common Redshank பழுப்புக் கீச்சான் = Brown Shrike பழுப்புத்தலைக் கடற்புறா = Brown-headed Gull பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் = Brown-breasted Flycatcher பனங்காடை = Indian Roller பனை உழவாரன் = Asian Palm Swift பாம்புத் தாரா = Darter பாம்புப் பருந்து = Crested Serpent Eagle பாறை தகைவிலான் = Dusky Crag Martin புதர் வானம்பாடி = Jerdon's Bushlark புதர்க்காடை = Jungle Bush Quail புள்ளி ஆந்தை = Spotted Owlet புள்ளி மரங்கொத்தி = Speckled Piculet புள்ளி மூக்கு வாத்து (அல்லது) புள்ளி மூக்கன் வாத்து = Spot-billed Duck புள்ளிச் சில்லை = Spotted Munia புள்ளிப்புறா = Spotted Dove பூஞ்சைப் பருந்து = Booted Eagle பூநாரை = Greater Flamingo பூரிப்புள்ளி ஆந்தை = Mottled Wood Owl பூனைப் பருந்து = Pallid Harrier பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் = Great Pied Hornbill பெரிய கொக்கு = Great Egret பெரிய சாம்பல் சிலம்பன் = Large Grey Babbler பெரிய நீர்க்காகம் = Great Cormorant பெரிய பச்சைக்கிளி = Alexandrine Parakeet பெரிய பச்சைப்புறா = Green Imperial Pigeon பெரிய பொன்முதுகு மரம்கொத்தி = Greater Flameback பெரிய மீன்கொத்தி = Stork-billed Kingfisher பெரும் பருந்து = Rufous-bellied Eagle பேடை உள்ளான் = Ruff பொரி உள்ளான் = Wood Sandpiper பொரி வல்லூறு = Peregrine Falcon பொன்முதுகு மரம்கொத்தி = Lesser Golden-backed Woodpecker மகர வரிசைமஞ்சள் குருகு = Yellow Bittern மஞ்சள் சிட்டு = Common Iora மஞ்சள் திருடிக் கழுகு = Egyptian Vulture மஞ்சள் தொண்டைச் சிட்டு = Yellow-throated Sparrow மஞ்சள் நெற்றி மரம்கொத்தி = Yellow-crowned Woodpecker மஞ்சள் பிடரி மரம்கொத்தி = Lesser Yellownape மஞ்சள் மூக்கு ஆள்காட்டி = Yellow-Wattled Lapwing மஞ்சள் மூக்கு நாரை = Painted Stork மஞ்சள்கண் சிலம்பன் = Yellow-eyed Babbler மஞ்சள்கண் பட்டாணிக் குருவி = Black-lored Yellow Tit மஞ்சள்கால் காடை = Yellow-legged Buttonquail மஞ்சள்தொண்டைச் சின்னான் = Yellow-throated Bulbul மஞ்சள்புருவச் சின்னான் = Yellow-browed Bulbul மணல்நிற உப்புக்கொத்தி = Lesser Sand Plover மந்திப்புறா = Mountain Imperial Pigeon மயில் = Peacock மயில் உள்ளான் = Greater Painted Snipe மரக் கதிர்க்குருவி = Booted Warbler மரங்கொத்தி = Woodpecker மலை உழவாரன் = Alpine Swift மலை நாகணவாய் = Southern Hill Myna மலைச் சிட்டான் = Eurasian Blackbird மாங்குயில் = Golden Oriole மாடப்புறா = Blue Rock Pigeon மீசை ஆலா = Whiskered Tern முக்குளிப்பான் = Little Grebe முள்வால் உழவாரன் = Needletail Swift மென்னலகுக் கடற்புறா = Slender-billed Gull மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி = Golden-backed Woodpecker வகர வரிசைவண்ணக் கவுதாரி = Painted Sandgrouse வண்ணக்காடை = Painted Bush Quail வண்ணசுந்தன் கோழி = Painted Spurfowl வயநாட்டுச் சிரிப்பான் = Wynaad Laughingthrush வயல் கதிர்க்குருவி = Paddyfield Warbler வயல்நெட்டைக்காலி = Paddyfield Pipit வரகுக்கோழி = Lesser Florican வல்லூறு = Shikra வலந்தை அலகுச் சிலம்பன் = Indian Scimitar Babbler வாத்து = Goose வால் காக்கை = Indian Treepie வான்கோழி = Turkey விசிறிவால் உள்ளான் = Common Snipe விரால் அடிப்பான் = Osprey வீட்டுச் சிட்டுக்குருவி = House sparrow வீட்டுத் தகைவிலான் = Pacific Swallow வெண்தலைச் சிலம்பன் = White-headed Babbler வெண்கழுத்து நாரை = Woolly-necked Stork வெண்தொண்டை மீன்கொத்தி = White-throated Kingfisher வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-throated Fantail வெண்தொண்டைச் சில்லை = White-throated Munia வெண்தொண்டைச் சிலம்பன் = Tawny-bellied Babbler வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-browed Fantail Flycatcher வெண்புருவச் சின்னான் = White-browed Bulbul வெண்முதுகுக் கழுகு = Indian White-backed Vulture வெண்முதுகுச் சில்லை = White-rumped Munia வெள்ளை அரிவாள் மூக்கன் = Black-headed Ibis வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் = White-bellied Blue வெள்ளை வயிற்று வால் காக்கை = White-bellied Treepie வெள்ளை வயிற்றுக் கரிச்சான் = White-bellied Drongo வெள்ளை வாலாட்டி = White Wagtail வெள்ளைக் கண்ணி = Oriental White-eye வெள்ளைக் கொக்கு = Intermediate Egret வெள்ளைக்கண் வைரி = White-eyed Buzzard வெள்ளைப்பூனைப் பருந்து = Pied Harrier வெளிர் சாம்பல் கதிர்க்குருவி = Grey-breasted Prinia வேட்டைக்கார ஆந்தை = Brown Hawk Owl ஆங்கில அகர வரிசைப்படிA - வரிசைALEXANDRINE PARAKEET - பெரிய பச்சைக்கிளி ALPINE SWIFT - மலை உழவாரன் ASHY DRONGO - கரிச்சான் ASHY PRINIA - சாம்பல் கதிர்க்குருவி ASHY WOODSWALLOW - சாம்பல் தகைவிலான் ASHY-CROWNED SPARROW LARK - சாம்பல்தலை வானம்பாடி ASIAN BROWN FLYCATCHER - பழுப்பு ஈ பிடிப்பான் ASIAN FAIRY BLUEBIRD - ஆசிய நீலச்சிட்டு ASIAN KOEL - குயில் ASIAN OPEN-BILLED STORK - நத்தை குத்தி நாரை ASIAN PALM SWIFT - பனை உழவாரன் ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான் ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி B - வரிசைBANDED BAY CUCKOO - செங்குயில் BARN OWL - கூகை ஆந்தை BARN SWALLOW - தகைவிலான் BAR-WINGED FLYCATCHER-SHRIKE - கருப்பு வெள்ளைக் கீச்சான் BAYA WEAVER - தூக்கணாங்குருவி BAY-BACKED SHRIKE - கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் BESRA - சின்ன வல்லூறு BLACK BAZA - கருங்கொண்டை வல்லூறு BLACK BITTERN - கருங்குருகு BLACK BULBUL - கருப்புச் சின்னான் BLACK DRONGO - கருங் கரிச்சான் BLACK EAGLE - கரும்பருந்து BLACK KITE - கள்ளப் பருந்து BLACK STORK - கருநாரை BLACK VULTURE - மலைப்போர்வை BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா BLACK-CAPPED KINGFISHER - கருந்தலை மீன்கொத்தி BLACK-CRESTED BULBUL - செந்தொண்டைச் சின்னான் BLACK-CROWNED NIGHT HERON - இராக் கொக்கு BLACK-HEADED CUCKOO-SHRIKE - கருந்தலைக் குயில் கீச்சான் BLACK-HEADED GULL - கருந்தலைக் கடற்புறா BLACK-HEADED IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன் BLACK-HEADED MUNIA - கருந்தலைச் சில்லை BLACK-HEADED ORIOLE - கருந்தலை மாங்குயில் BLACK-LORED YELLOW TIT - மஞ்சள்கண் பட்டாணிக் குருவி BLACK-NAPED MONARCH - கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் BLACK-SHOULDERED KITE - சிறு கரும்பருந்து BLACK-TAILED GODWIT - கருவால் மூக்கன் BLACK-THROATED MUNIA - கருந்தொண்டைச் சில்லை BLACK-WINGED STILT - நெடுங்கால் உள்ளான் BLUE ROCK PIGEON - மாடப்புறா BLUE ROCK THRUSH - நீலப்பூங்குருவி BLUE-BEARDED BEE-EATER - காட்டுப் பஞ்சுருட்டான் BLUE-CAPPED ROCK-THRUSH - நீலத்தலைப் பூங்குருவி BLUE-FACED MALKOHA - பச்சைவாயன் BLUE-ROCK PIGEON - மாடப் புறா BLUE-TAILED BEE-EATER - நீலவால் பஞ்சுருட்டான் BLUETHROAT - நீலகண்டன் BLUE-THROATED FLYCATCHER - நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி BONELLI'S EAGLE - இராசாளிப் பருந்து BOOTED EAGLE - பூஞ்சைப் பருந்து BOOTED WARBLER - மரக் கதிர்க்குருவி BRAHMINY KITE - செம்பருந்து BRAHMINY STARLING - கருங்கொண்டை நாகணவாய் BRAINFEVER BIRD - அக்கா குயில் BROAD-BILLED ROLLER - பருத்த அலகுப் பனங்காடை BROAD-BILLED SANDPIPER - அகல் அலகு உள்ளான் BRONZED DRONGO - கரும்பச்சைக் கரிச்சான் BRONZE-WINGED JACANA - தாமரை இலைக் கோழி BROWN HAWK OWL - வேட்டைக்கார ஆந்தை BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான் BROWN-BREASTED FLYCATCHER - பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் BROWN-CAPPED PYGMY WOODPECKER - சின்ன மரம்கொத்தி BROWN-CHEEKED FULVETTA - கலகலப்பன் சிலம்பன் BROWN-HEADED BARBET - காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (குக்குறுவான்) BROWN-HEADED GULL - பழுப்புத்தலைக் கடற்புறா BUTTON QUAIL - கருங்காடை C - வரிசைCATTLE EGRET - உண்ணிக்கொக்கு CHANGEABLE HAWK EAGLE - குடுமிப் பருந்து CHESTNUT BITTERN - செங்குருகு CHESTNUT-BELLIED NUTHATCH - செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் CHESTNUT-BELLIED SANDGROUSE - கல் கவுதாரி CHESTNUT-HEADED BEE-EATER - செந்தலைப் பஞ்சுருட்டான் CHESTNUT-TAILED STARLING - சாம்பல்தலை நாகணவாய் CLAMOROUS REED-WARBLER - நாணல் கதிர்க்குருவி COLLARED PRATINCOLE - கருவளைய தோல்குருவி COLLARED SCOPS OWL - பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை COMB DUCK - செண்டு வாத்து COMMON BABBLER - தவிட்டிச் சிலம்பன் COMMON BUTTONQUAIL - குறுங்காடை COMMON COOT - நாமக்கோழி COMMON GREENSHANK - பச்சைக்காலி COMMON IORA - மஞ்சள் சிட்டு COMMON KESTREL - சிவப்பு வல்லூறு COMMON MOORHEN - தாழைக்கோழி COMMON MYNA - நாகணவாய் COMMON QUAIL - காடை COMMON REDSHANK - பவழக்காலி COMMON ROSEFINCH - கூம்பலகன் COMMON SANDPIPER - உள்ளான் COMMON SNIPE - விசிறிவால் உள்ளான் COMMON STONECHAT - கல்குருவி COMMON TAILORBIRD - தையல் சிட்டு COMMON TEAL - கிளுவை COMMON TERN - ஆலா COMMON WOODSHRIKE - காட்டுக் கீச்சான் COTTON TEAL - குள்ளத் தாரா CRAB PLOVER - நண்டு தின்னி CRESTED SERPENT EAGLE - பாம்புப் பருந்து CRESTED TERN - கொண்டை ஆலா CRESTED TREESWIFT - கொண்டை உழவாரன் CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி COOT (COMMON) - நாமக் கோழி COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான் D - வரிசைDARK-FRONTED BABBLER - கருந்தலைச் சிலம்பன் DARTER - பாம்புத் தாரா DRONGO CUCKOO - கரிச்சான் குயில் DUCK - பெண் தாரா DRAKE - ஆண் தாரா DUCKLING - தாராக் குஞ்சு DUSKY CRAG MARTIN - பாறைத் தகைவிலான் DRONGO - கரிச்சான் E - வரிசைEASTERN SKYLARK - சின்ன வானம்பாடி EMERALD DOVE - பஞ்சவண்ணப் புறா EURASIAN BLACKBIRD - மலைச் சிட்டான் EURASIAN COLLARED DOVE - கள்ளிப்புறா EURASIAN EAGLE OWL - கொம்பன் ஆந்தை EURASIAN GOLDEN ORIOLE - மாங்குயில் EURASIAN SPOONBILL - கரண்டிவாயன் EGYPTIAN VULTURE - மஞ்சள் திருடிக் கழுகு/பாப்பாத்திக் கழுகு F - வரிசைFOREST EAGLE OWL - காட்டு ஆந்தை FOREST WAGTAIL - கொடிக்கால் வாலாட்டி G - வரிசைGADWALL - கருவால் வாத்து GLOSSY IBIS - அரிவாள் மூக்கன் GREAT CORMORANT - பெரிய நெட்டைக்காலி/பெரிய நீர்க்காகம் GREENISH LEAF WARBLER - பச்சைக் கதிர்குருவி GARGANEY - நீலச்சிறகி GOLDEN ORIOLE - மாங்குயில் GOLDEN-BACKED WOODPECKER - மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி GOLDEN-FRONTED LEAFBIRD - பச்சைச்சிட்டுவாத்து GOOSE-பெண் வாத்து GANDER-ஆண் வாத்து GOSLING- வாத்துக் குஞ்சு GRASSHOPPER WARBLER - தத்துக்கிளிக் கதிர்க்குருவி GREAT EGRET - பெரிய கொக்கு GREAT PIED HORNBILL - பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் GREAT TIT - பட்டாணிக் குருவி GREATER COUCAL - செண்பகம் GREATER FLAMEBACK - பெரிய பொன்முதுகு மரம்கொத்தி GREATER FLAMINGO - பூநாரை GREATER PAINTED SNIPE - மயில் உள்ளான் GREATER RACKET-TAILED DRONGO - துடுப்புவால் கரிச்சான் GREEN BEE-EATER - பச்சைப் பஞ்சுருட்டான் GREEN IMPERIAL PIGEON - பெரிய பச்சைப்புறா GREEN SANDPIPER - ஆற்று உள்ளான் GREY FRANCOLIN - கவுதாரி GREY HERON - சாம்பல் நாரை GREY PELICAN - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா GREY WAGTAIL - சாம்பல் வாலாட்டி GREY JUNGLEFOWL - காட்டுக்கோழி GREY-BREASTED PRINIA - வெளிர் சாம்பல் கதிர்க்குருவி GREY-HEADED BULBUL - சாம்பல்தலைச் சின்னான் GREY-HEADED CANARY-FLYCATCHER - சாம்பல் தலை ஈப்பிடிப்பான் GULL-BILLED TERN - பருத்த அலகு ஆலா H - வரிசைHEART-SPOTTED WOODPECKER - கரும்புள்ளி மரம்கொத்தி HOOPOE - கொண்டலாத்தி HOUSE CROW - காக்கை/காகம் HOUSE SPARROW - வீட்டுச் சிட்டுக்குருவி HOUSE SWIFT - நாட்டு உழவாரன் I - வரிசைINDIAN BUSHLARK - சிவப்பு இறக்கை வானம்பாடி INDIAN CORMORANT - கொண்டை நீர்க்காகம் INDIAN COURSER - கல்குருவி INDIAN CUCKOO - குயில் INDIAN EDIBLE-NEST SWIFTLET - சின்ன உழவாரன் INDIAN GREY HORNBILL - சாம்பல் இருவாயன் INDIAN JUNGLE NIGHTJAR - காட்டுப்பக்கி INDIAN NIGHTJAR - சின்னப்பக்கி INDIAN PEAFOWL - நீல மயில் INDIAN PITTA - இந்திய தோட்டக்கள்ளன் INDIAN PLAINTIVE CUCKOO - சக்களத்திக் குயில் INDIAN POND HERON - குருட்டுக் கொக்கு INDIAN ROBIN - கருஞ்சிட்டு INDIAN ROLLER - பனங்காடை INDIAN SCIMITAR BABBLER - வலந்தை அலகுச் சிலம்பன் INDIAN WHITE-BACKED VULTURE - வெண்முதுகுக் கழுகு INTERMEDIATE EGRET - வெள்ளைக் கொக்கு INDIAN SHAG - கொண்டை நீர்க்காகம் INDIAN TREEPIE - வால் காக்கை; வால் காகம். J - வரிசைJACK SNIPE - கோரை உள்ளான் JACOBIN CUCKOO - சுடலைக்குயில் JERDON'S BUSHLARK - புதர் வானம்பாடி JERDON'S NIGHTJAR - நீண்டவால் பக்கி JUNGLE BABBLER - காட்டுச் சிலம்பன் JUNGLE BUSH QUAIL - புதர்க்காடை JUNGLE CROW - அண்டம் காக்கை JUNGLE MYNA - காட்டு நாகணவாய் JUNGLE OWLET - சின்னக்காட்டு ஆந்தை JUNGLE PRINIA - காட்டுக் கதிர்க்குருவி K - வரிசைL - வரிசைLESSER GOLDEN-BACKED WOODPECKER - பொன்முதுகு மரங்கொத்தி LITTLE CORPORANT - சின்ன நீர்க்காகம் LITTLE CRAKE - சின்னக் கானாங்கோழி LITTLE EGRET - சின்ன வெள்ளைக்கொக்கு LITTLE-RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி LARGE CUCKOO-SHRIKE - குயில் கீச்சான் LARGE GREY BABBLER - பெரிய சாம்பல் சிலம்பன் LARGE PIED WAGTAIL - கருப்பு வெள்ளை வாலாட்டி LESSER FLORICAN - வரகுக்கோழி LESSER SAND PLOVER - மணல்நிற உப்புக்கொத்தி LESSER WHISTLING DUCK - சீழ்க்கைச் சிறகி LESSER WHISTLING TEAL - கீச்சுக்கிளுவை LESSER YELLOWNAPE - மஞ்சள் பிடரி மரம்கொத்தி LITTLE BROWN DOVE - சின்ன தவிட்டுப்புறா LITTLE GREBE - முக்குளிப்பான் LITTLE PRATINCOLE - சின்னத் தோல்குருவி LITTLE RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி LITTLE SPIDERHUNTER - சின்னச் சிலந்திபிடிப்பான் LITTLE STINT - கொசு உள்ளான் LONG-TOED STINT - நீளக்கால்விரல் உள்ளான் M - வரிசைMALABAR CRESTED LARK - கொண்டை வானம்பாடி MALABAR GREY HORNBILL - ஒற்றை இருவாயன் MALABAR PIED HORNBILL - கருப்பு வெள்ளை இருவாயன் MALABAR TROGON - தீக்காக்கை MALABAR WHISTLING THRUSH - சீகார்ப் பூங்குருவி MARSH SANDPIPER - சின்னப் பச்சைக்காலி MOORHEN (COMMON) - தாழைக் கோழி MOTTLED WOOD OWL - பூரிப்புள்ளி ஆந்தை MOUNTAIN IMPERIAL PIGEON - மந்திப்புறா N - வரிசைNEEDLETAIL SWIFT - முள்வால் உழவாரன் NILGIRI FLYCATCHER - நீலகிரி ஈப்பிடிப்பான் NILGIRI LAUGHINGTHRUSH - நீலகிரிச் சிரிப்பான் NILGIRI PIPIT - நீலகிரி நெட்டைக்காலி NILGIRI WOOD PIGEON - நீலகிரி காட்டுப்புறா NORTHERN SHOVELER - ஆண்டி வாத்து O - வரிசைORANGE-HEADED THRUSH - செந்தலைப் பூங்குருவி ORIENTAL DWARF KINGFISHER - சின்ன மீன்கொத்தி ORIENTAL HONEY BUZZARD - தேன் பருந்து ORIENTAL MAGPIE ROBIN - கருப்பு வெள்ளைக் குருவி ORIENTAL SKYLARK - சின்ன வானம்பாடி ORIENTAL WHITE-EYE - வெள்ளைக் கண்ணி OLIVE-BACKED PIPIT - காட்டு நெட்டைக்காலி ORIENTAL WHITE IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன் OSPREY - வராலடிப்பான்/விரால் அடிப்பான் OSTRICH - நெருப்புக்கோழி P - வரிசை![]() PACIFIC GOLDEN PLOVER - கற்பொறுக்கி உப்புக்கொத்தி PACIFIC SWALLOW - வீட்டுத் தகைவிலான் PADDYFIELD PIPIT - வயல்நெட்டைக்காலி PADDYFIELD WARBLER - வயல் கதிர்க்குருவி PAINTED BUSH QUAIL - வண்ணக்காடை PAINTED SANDGROUSE - வண்ணக் கவுதாரி PAINTED SPURFOWL - வண்ணசுந்தன் கோழி PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை PALLID HARRIER - பூனைப் பருந்து PASSER DOMESTICUS - வீட்டுச் சிட்டுக்குருவி PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா PEREGRINE FALCON – பைரி/பொரி வல்லூறு PHEASANT-TAILED JACANA - நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி PIED AVOCET - கோணமூக்கு உள்ளான் PIED BUSHCHAT - கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு PIED HARRIER - வெள்ளைப் பூனைப்பருந்து PIED KINGFISHER - கருவெள்ளை மீன்கொத்தி PINTAIL - ஊசிவால் வாத்து PLAIN PRINIA - கதிர்க்குருவி PLUM-HEADED PARAKEET - செந்தலைக் கிளி POMPADOUR GREEN PIGEON - சாம்பல்நெற்றிப் புறா PURPLE HERON - செந்நாரை PURPLE MOORHEN - நீலத்தாழைக் கோழி PURPLE-RUMPED SUNBIRD - ஊதாப்பிட்டு தேன்சிட்டு PURPLE SUNBIRD - ஊதாத் தேன்சிட்டு Q - வரிசைQUAIL - காடை R - வரிசைRAIN QUAIL - கருங்காடை RED MUNIA - சிவப்புச் சில்லை RED SPURFOWL - சுந்தன் கோழி RED TURTLE DOVE - தவிட்டுப்புறா RED-HEADED BUNTING - காட்டுச் செந்தலையன் RED-HEADED VULTURE - செந்தலைக் கழுகு RED-NECKED PHALAROPE - செங்கழுத்து உள்ளான் RED-RUMPED SWALLOW - செம்பிட்டத் தகைவிலான் RED-THROATED FLYCATCHER - செந்தொண்டை ஈப்பிடிப்பான் RED-VENTED BULBUL - சின்னான்/கொண்டைக்குருவி RED-WATTLED LAPWING - சிவப்பு மூக்கு ஆள்காட்டி RED-WHISKERED BULBUL - சிவப்பு மீசைச்சின்னான் RED-WINGED CRESTED CUCKOO - செவ்விறகு கொண்டைக் குயில் REEF HERON - கரைக் கொக்கு RIVER TERN - ஆற்று ஆலா ROSE-RINGED PARAKEET - செந்தார்ப் பைங்கிளி RUDDY TURNSTONE - கல்திருப்பி உள்ளான் RUFF - பேடை உள்ளான் RUFOUS BABBLER - கருஞ்சிவப்புச் சிலம்பன் RUFOUS WOODPECKER - கருஞ்சிவப்பு மரம்கொத்தி RUFOUS-BACKED SHRIKE - செம்முதுகுக் கீச்சான் RUFOUS-BELLIED EAGLE - பெரும் பருந்து RUFOUS-TAILED LARK - சிவப்புவால் வானம்பாடி RED-WINGED BUSH-LARK - சிகப்பு இறக்கை வானம்பாடி ROSY STARLING - சோளப்பட்சி; சோளக்குருவி; சூறைக்குருவி. RUDDY-BREASTED CRAKE - சிவப்புக் காணான்கோழி/சிவப்புக்கானாங் கோழி S - வரிசைSANDPIPER (COMMON) - உள்ளான் SCALY THRUSH - நீலகிரிப் பூங்குருவி SEA GULL - கடற்புறா SHIKRA - வல்லூறு SHORT-EARED OWL - குட்டைக்காது ஆந்தை SHORT-TOED SNAKE EAGLE - ஓணான்கொத்திக் கழுகு SIRKEER MALKOHA - செவ்வாயன் SLATY-BREASTED RAIL - நீலமார்புச் சம்பங்கோழி SLATY-LEGGED CRAKE - கானாங்கோழி SLENDER-BILLED GULL - மென்னலகுக் கடற்புறா SMALL BLUE KINGFISHER - சிறால் மீன்கொத்தி SMALL MINIVET - சிறிய மின்சிட்டு SMALL SUNBIRD - சின்னத் தேன்சிட்டு SOUTHERN HILL MYNA - மலை நாகணவாய் SPANGLED DRONGO - கொண்டைக் கரிச்சான் SPECKLED PICULET - புள்ளி மரம்கொத்தி SPOON-BILLED SANDPIPER - கரண்டி அலகு உள்ளான் SPOT-BILLED DUCK - புள்ளி மூக்கன் வாத்து SPOT-BILLED PELICAN - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா SPOTTED DOVE - புள்ளிப்புறா SPOTTED MUNIA - புள்ளிச் சில்லை SPOTTED OWLET - புள்ளி ஆந்தை STORK-BILLED KINGFISHER - பேரலகு மீன்கொத்தி STREAKED WEAVER - கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி STREAK-THROATED SWALLOW - சின்னத் தகைவிலான் STREAK-THROATED WOODPECKER - செதில் வயிற்று மரம்கொத்தி STRIATED HERON - தோசிக் கொக்கு SWALLOW - தகைவிலான் குருவி T - வரிசைTAILORBIRD - தையல்சிட்டு TAWNY EAGLE - ஆளிப்பருந்து TAWNY-BELLIED BABBLER - வெண்தொண்டைச் சிலம்பன் TEMMINCK'S STINT - பச்சைக்கால் கொசு உள்ளான் THICK-BILLED FLOWERPECKER - பருத்த அலகு மலர்கொத்தி U - வரிசைV - வரிசைVERNAL HANGING PARROT - குட்டைக்கிளி W - வரிசைWATER COCK - தண்ணீர்க் கோழி WESTERN MARSH HARRIER - சேற்றுப்பூனைப் பருந்து WHISKERED TERN - மீசை ஆலா WHITE STORK - செங்கால் நாரை WHITE WAGTAIL - வெள்ளை வாலாட்டி WHITE-BELLIED BLUE - வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் WHITE-BELLIED DRONGO - வெள்ளை வயிற்றுக் கரிச்சான் WHITE-BELLIED SEA EAGLE - கடல் ஆளி WHITE-BELLIED SEA EAGLE - கடல் பருந்து WHITE-BELLIED SHORTWING - குட்டை இறக்கையன் WHITE-BELLIED TREEPIE - வெள்ளை வயிற்று வால் காக்கை WHITE-BREASTED WATERHEN - கம்புள் கோழி WHITE-BROWED BULBUL - வெண்புருவச் சின்னான் WHITE-BROWED FANTAIL FLYCATCHER - வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் WHITE-CHEEKED BARBET - சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) WHITE-EYED BUZZARD - வெள்ளைக்கண் வைரி WHITE-HEADED BABBLER - வெண்தலைச் சிலம்பன் WHITE-HEADED KITE - உவணம் WHITE-NECKED STORK / WOOLLY-NECKED STORK - வெண்கழுத்து நாரை WHITE-RUMPED MUNIA - வெண்முதுகுச் சில்லை WHITE-THROATED FANTAIL - வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் WHITE-THROATED KINGFISHER - வெண்தொண்டை மீன்கொத்தி WHITE-THROATED MUNIA - வெண்தொண்டைச் சில்லை WIRE-TAILED SWALLOW - கம்பிவால் தகைவிலான் WOOD SANDPIPER - பொரி உள்ளான் WYNAAD LAUGHINGTHRUSH - வயநாட்டுச் சிரிப்பான் Y - வரிசைYELLOW BITTERN - மஞ்சள் குருகு YELLOW-BROWED BULBUL - மஞ்சள்புருவச் சின்னான்/வெண்புருவக் கொண்டலாத்தி YELLOW-CROWNED WOODPECKER - மஞ்சள் நெற்றி மரம்கொத்தி YELLOW-EYED BABBLER - மஞ்சள்கண் சிலம்பன் YELLOW-FOOTED GREEN PIGEON - பச்சைப்புறா YELLOW-LEGGED BUTTONQUAIL - மஞ்சள்கால் காடை YELLOW-THROATED BULBUL - மஞ்சள்தொண்டைச் சின்னான் YELLOW-THROATED SPARROW - மஞ்சள் தொண்டைச் சிட்டு YELLOW-WATTLED LAPWING - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி Z - வரிசைZITTING CISTICOLA - கருங்கோட்டுக் கதிர்க்குருவி உசாத்துணை
வெளி இணைப்புகள்மேலும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia