ஊரின் முதல் வம்சம்

ஊரின் முதல் வம்சம்
(கிமு 26வது-25வது நூற்றாண்டு)
கிமு 2,500 முதல் ஊர் வம்ச மன்னர் மெஸ்காலம்துக்கின் தங்கத்திலான தலைக்கவசம்
ஈராக் நாட்டில் ஊர் நகரத்தின் அமைவிடம்
ஊர் (ஈராக்)
மெசொப்பொத்தேமியாவின் ஈராக் நாட்டில் அமைந்த கண்டெடுக்கப்பட்ட தங்கத்திலான தொல்பொருட்கள்

ஊரின் முதல் வம்சம் (First Dynasty of Ur) பண்டைய அண்மை கிழக்கின் சுமேரியா எனும் மெசொப்பொத்தேமியாவில் உள்ள ஊர் நகரத்தின் முதல் அரச மரபை கிமு 26வது-25வது நூற்றாண்டுகளில் மன்னர் மெஸ்காலம்துக் நிறுவினார்.[1] மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றின் துவகக் வம்ச காலத்தில் இருந்த ஒரு அரசமரபாகும். ஊரின் முதல் வம்சத்திற்குப் பின்னர் கிஷ் இராச்சியத்தின் முதல் வம்சத்தினர் மற்றும் உரூக்கின் முதல் வம்சத்தினர் சுமேரியாவை ஆண்டனர்.[2]

செமிட்டியர் அல்லாத ஊர் வமிசத்தினர் கிழக்கிலிருந்து கிமு 3,300-இல் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியர்கள் ஆவார்.[3][4]

ஊர் அரச குடுமப கல்லறையில் கிடைத்த மணிகள் பொறிக்கப்பட்ட தங்கத்திலான கழத்தணி, இது ஊரின் முதல் வம்ச (கிமு 2600-2500) காலத்தில் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது

[5]]]

ஆப்கானின் படாக்சானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீலக்கல் மற்றும் தங்க கழத்தணி
King at peace, with attendants, from the Standard of Ur.
King at war, with soldiers, from the Standard of Ur.
Funeral procession at the Royal Cemetery of Ur (items and positions in PG 789), circa 2600 BCE (reconstitution).

சுமேரிய மன்னரகள் பட்டியல்படி, இறுதியாக ஊரின் முதல் வம்சத்தவர்களை ஈலாம் நாட்டின் அவான் வம்சத்தவர்கள் வென்று ஊர் இராச்சியத்தை கைப்பற்றி ஆண்டனர்.[6]

பின்னர் லகாசு இராச்சியத்தினர் கிமு 2500–2400 முழு மெசொப்பொத்தேமியா ஒரு பேரரசாக ஆண்டனர்.[7]

ஊரின் மூன்றாம் வம்ச காலத்தில் (கிமு 2112 முதல் 2004) சுமேரியா மீண்டும் மறுமலர்ச்சிக் கண்டது.[7][8]

முதல் ஊர் வம்ச ஆட்சியாளர்கள்

முதல் ஊர் வம்ச காலத்திய தொல்பொருட்கள்

இதனையும் காண்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
First Dynasty of Ur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. The Cambridge Ancient History (in ஆங்கிலம்). Cambridge University Press. 1970. p. 228. ISBN 9780521070515.
  2. Encyclopedia of the Peoples of Africa and the Middle East (in ஆங்கிலம்). Infobase Publishing. 2009. p. 664. ISBN 9781438126760.
  3. "The Sumerians, a non-Semitic people who perhaps came from the east" in Curtis, Adrian (2009). Oxford Bible Atlas (in ஆங்கிலம்). Oxford University Press. p. 16. ISBN 9780191623325.. Mention of Gen 11:2 "And as people migrated from the east, they found a plain in the land of Shinar and settled there." (English Standard Version)
  4. Bromiley, Geoffrey W. (1979). The International Standard Bible Encyclopedia (in ஆங்கிலம்). Wm. B. Eerdmans Publishing. p. 392. ISBN 9780802837813.
  5. British Museum notice: "Gold and carnelians beads. The two beads etched with patterns in white were probably imported from the Indus Valley. They were made by a technique developed by the Harappan civilization" Photograph of the necklace in question
  6. Kriwaczek, Paul (2014). Babylon: Mesopotamia and the Birth of Civilization (in ஆங்கிலம்). Atlantic Books. p. 136. ISBN 9781782395676.
  7. 7.0 7.1 Incorporated, Facts On File (2009). Encyclopedia of the Peoples of Africa and the Middle East (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 664. ISBN 9781438126760.
  8. Knapp, Arthur Bernard (1988). The history and culture of ancient Western Asia and Egypt (in ஆங்கிலம்). Wadsworth. p. 92. ISBN 9780534106454.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya