எண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி

ஒளிப்படக்கலைஞர் படமாகு முன் கண்ணாடியூடாக உருவத்தினை காண முடியும். படமாக்கும்போது கண்ணாடி அசைந்து ஒளி உணரியைச் சென்றடையும்.
  1. ஒளிப்படக்கருவி வில்லை
  2. எதிர்வினைக் கண்ணாடி
  3. குவிவுச் சமதள அடைப்பான்
  4. உருவ உணரி
  5. மங்கலான குவிவுத் திரை
  6. குவியச் செய்யும் வில்லை
  7. ஐம்பட்டகம்/ஐம்பட்டகக் கண்ணாடி
  8. காட்சிகாணி பார்வைத் துண்டு

எண்மிய ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி (digital single-lens reflex camera - DSLR) என்பது கண்ணொளியியல் மற்றும் ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி பொறிமுறை நுட்பமும்[1] இருமப் படமியும் சேர்ந்து எண்மிய உருவ உணரியும் கொண்ட, ஒளிப்பட படச்சுருள் அமைப்புக்கு நேர்மறையான ஒன்றாகும். எதிர்வினை வடிவமைப்பு ஏற்பாடானது எண்மிய ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவிக்கும் ஏனைய எண்மிய படக்கருவிக்கும் இடையே முதன்மையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "What is a Digital SLR?". Retrieved 29 அக்டோபர் 2014.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya