கஞ்சன்பூர் மாவட்டம்
![]() கஞ்சன்பூர் மாவட்டம் (Kanchanpur District) (நேபாளி: कञ्चनपुर जिल्लाⓘ), தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீம்தத்தா நகரம் ஆகும். மகாகாளி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். மக்கள் தொகையியல்இம்மாவட்டம் 1,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 4,51,248 ஆகும்.[1][2] இம்மாவட்டத்தில் குமாவானி மொழி மற்றும் டடோலி மொழி (70%), தாரு மொழி (20%), நேபாள மொழி (7%) மற்றும் பிற மொழிகள் (3%) பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் தாரு இன பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். [3] அமைவிடம்நேபாளத்தின் தூர மேற்குப் பகுதியில் இம்மாவட்டத்தின் கிழக்கில் கைலாலீ மாவட்டம், வடக்கில் டடேல்துரா மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்![]()
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia