இடது கையில் சிங்கத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையில் பாம்பை பிடித்துக் கொண்டிருக்கும் விலங்கினங்களின் அரசன் எனப்புகழப்படும் கில்கமெஷ், அசிரியர்களின் அரண்மனையின் தொல்பொருள், இலூவா அருங்காட்சியகம்[1]
உரூக் நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட செய்யுள் குறிப்புகளில், 11 - 15 வரிசை குறிப்புகளில் மன்னர் கில்கமெஷ் குறித்த செய்திகள் உள்ளது. [8]
கில்கமேஷின் சமகாலத்தில் வாழ்ந்த கிஷ் நகர இராச்சியத்தின் மன்னர் எம்மெபாராஜெசி என்பவர், கில்கமெசை ஒரு மன்னராக குறிப்பிடுகிறார். [9]
சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்கமேஷ் உரூக் நகர இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த மன்னர் கில்கமெஷை உரூக் நகரத்தின் ஆற்றின் கரையில் புதைப்பதற்காக, யூப்பிரடீஸ் ஆற்றின் நீர்ப்போக்கை மாற்றி அமைத்ததாக, தற்கால டெல் ஹத்தாத் (Tell Haddad]]) தொல்லியல் களத்தில் கிடைத்த ஒரு காப்பிய நூலின் துண்டுகளிலிருந்து செய்திகள் அறியப்படுகிறது. [9][10][9]
கில்கமெஷ் வீரதீர செயல்களை கூறும் கில்கமெஷ் காப்பியம்கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.
↑George, Andrew R. (2010) [2003]. The Babylonian Gilgamesh Epic – Introduction, Critical Edition and Cuneiform Texts (in English and Akkadian). Vol. vol. 1 and 2 (reprint ed.). Oxford: Oxford University Press. p. 163. ISBN978-0198149224. கணினி நூலகம்819941336. {{cite book}}: |volume= has extra text (help)CS1 maint: unrecognized language (link).
Black, Jeremy; Green, Anthony (1992), Gods, Demons and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary, Austin, Texas: University of Texas Press, pp. 166–168, ISBN978-0-7141-1705-8{{citation}}: Invalid |ref=harv (help)
Delorme, Jean (1981) [1964], "The Ancient World", in Dunan, Marcel; Bowle, John (eds.), The Larousse Encyclopedia of Ancient and Medieval History, New York City, New York: Excaliber Books, ISBN978-0-89673-083-0{{citation}}: Invalid |ref=harv (help)
Wolkstein, Diane; Kramer, Samuel Noah (1983), Inanna: Queen of Heaven and Earth: Her Stories and Hymns from Sumer, New York City, New York: Harper&Row Publishers, ISBN978-0-06-090854-6{{citation}}: Invalid |ref=harv (help)
Hammond, D.; Jablow, A. (1987). "Gilgamesh and the Sundance Kid: the Myth of Male Friendship". In Brod, H. (ed.). The Making of Masculinities: The New Men's Studies. Boston. pp. 241–258.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)