சைதோமிர் நகரம் (Zhytomyr) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த சைதோமிர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிககப்பட்டுள்ளது. இது சைதோமிர் மாகாணத்தின் நடுவில் அமைந்துள்ளது. 65 சதுர கிலோமீட்டர்கள் (25 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட சைதோமிர் நகரத்தின் 2021ம் ஆண்டின் மக்கள் தொகை 2,63,507 ஆகும்.
இந்நகரத்தின் முக்கியத் தொழில்கள் மர அறுவை தொழிற்சாலைகள், கருங்கல் மெருகூட்டும் தொழில்கள், உணவுப் பதனிடுதல், உலோகத் தொழிற்சாலைகள், இசைக் கருவிகள் தயாரித்தல் ஆகும். [2] இந்நகரத்தில் போலந்து நாட்டவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். உரோமைக் கத்தோலிக்க கிறித்தவர்கள் பெரிய அளவில் வாழ்கின்றனர்.
நகர ஆட்சிப் பிரிவுகள்
சைதோமிர் நகரம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Herman Rosenthal and Peter Wiernik (1901–1906). "Zhitomir (Jitomir)". Jewish Encyclopedia.