சைதோமிர் மாகாணம்
அமைவிடம்சைதோமிர் மாகாணத்தின் வடக்கிலும், வடமேற்கிலும், வடகிழக்கிலும் பெலருஸ் நாடு, கிழக்கிலும், தென்கிழக்கிலும் கீவ் மாகாணம், தெற்கில் வின்னித்சியா மாகாணம், தென்மேற்கில் கமெல்னிட்ஸ்கி மாகாணம், மேற்கில் ரைவன் மாகாணம் எல்லைகளாக உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 12,68,903 ஆகும். இம்மாகாணத்தில் போலந்து நாட்டவர்கள் 49,000 பேர் வாழ்கின்றனர். பொருளாதாரம்இம்மாகாணத்தில் கருங்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழில்கள், காடு வளம், வேளாண்மை மற்றும் இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டது. இம்மாகாணத்தின் வடக்குப் பகுதிகள் செர்னோபில் அணு உலை விபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்சைதோமிர் மாகாணம் 4 மாவட்டங்கள், 11 நகரங்கள், 43 நகரபுற குடியிருப்புப் பகுதிகள் மற்றும் 1625 கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia