திருநயத்தோடு சிவ நாராயண கோயில்

திருநயத்தோடு சிவ நாராயண கோயில்
திருநயத்தோடு சிவ நாராயண கோயில் is located in கேரளம்
திருநயத்தோடு சிவ நாராயண கோயில்
Location within Kerala
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:எர்ணாகுளம்
அமைவு:நயதோடு
ஆள்கூறுகள்:10°10′01″N 76°24′11″E / 10.167011°N 76.403059°E / 10.167011; 76.403059
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி

திருநயத்தோடு சிவ நாராயண கோயில் (Thiru Nayathode Siva Narayana Temple) என்பது இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நயதோடு என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 3கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைத்துள்ளது. கேரள மாநில தொல்லியல் துறை பராமரிக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.[1] இக்கோயிலில் சிவனும், விஷ்ணுவும் மூலவர்களாக இருக்கின்றனர்.

மேற்கோள்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya