தேசிய நெடுஞ்சாலை 332ஏ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 332A
332A

தேசிய நெடுஞ்சாலை 332A
வழித்தடத் தகவல்கள்
நீளம்:92.2 km (57.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:புதுச்சேரி
வடக்கு முடிவு:மாமல்லபுரம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 32 தே.நெ. 333

தேசிய நெடுஞ்சாலை 332ஏ (National Highway 332A), பொதுவாக தே. நெ. 332ஏ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 32ன் துணை பாதையாகும்.[3] தே. நெ. 332ஏ இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]

வழித்தடம்

தே. நெ. 332ஏ புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தை இணைக்கிறது[1][2]

சந்திப்புகள்

தே.நெ. 32 புதுச்சேரி அருகே முனையம்[1]


விரிவாக்கம்

மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான தே.நெ. 332ஏ பின்வரும் கட்டங்களாக 1943 கோடியில் விரிவாக்கப்படுகின்றது.[4][5]

எண் பிரிவு நீளம் தொகை கோடியில்
1 மாமல்லபுரம் - மூகையூர் 31 707
2 மூகையூர் - மரக்காணம் 31 792
3 மரக்காணம் - புதுச்சேரி 46.04
  • 02 ஜன 2024 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 332ஏ ன் பிரிவான மூகையூர் - மரக்காணம் இடையே 31 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை அமைப்பதற்க்காக அடிக்கல் நாட்டினார்.[6][7]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "New national highways declaration notification and route substitutions" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 20 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 20 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 20 March 2019.
  4. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU545_4tYAtF.pdf?source=pqals
  5. "NH332A expansion sectionwise" (PDF). sansad.in. Retrieved 2025-07-15.
  6. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1991933
  7. https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1992333

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya