தேசிய நெடுஞ்சாலை 944 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 944
944

தேசிய நெடுஞ்சாலை 944
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 44
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:23 km (14 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு: தே.நெ. 44 காவல்கிணறு
மேற்கு முடிவு: தே.நெ. 66 நாகர்கோவில் அருகே
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 844 தே.நெ. 45

தேசிய நெடுஞ்சாலை 944 ('National Highway 944 (India)') என்பது முழுக்க முழுக்க தமிழ்நாடு மாநிலத்தில் செல்லும் ஒரு குறுகிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த 23-கிலோமீட்டர்-long (14 mi) நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலைத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்கிணறுடன் இணைக்கிறது.[1]

காலக்கோடு

  • இந்த சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 47B என்ற எண்ணிடப்பட்டிருந்தது.[2]

விரிவாக்கம்

  • தேசிய நெடுஞ்சாலை 944ன் பகுதிகளான திருவனந்தபுரம் - கன்னியாகுமரி கேரள பகுதி 43கி.மீ நிளமும், தமிழ்நாட்டுற்குள்ளே கன்னியாகுமரி - நாகர்கோவில் - காவல்கிணறு 70.36 நீளமும் நான்கு வழிச் சாலையாக மாற்றப்படுகின்றது.[3][4][5]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. Retrieved 2009-02-12.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
  3. https://www.pib.gov.in/newsite/erelcontent.aspx?relid=112273
  4. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/176/AU1712.pdf?source=pqals#:~:text=11%20Karaikudi%20%2D%20Ramanathapuram%20section%20from,.2018%2066.00%25%2031.03.2022
  5. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/179/AS65.pdf?source=pqals
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya