நெக்கென்
![]() நெக்கென் நகரம் (Nekhen)[2] மிசிரி மொழி: الكوم الأحمر[3]) மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 3200–3100) மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3100–2686) காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக நெக்கென் நகரம் விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும். இந்நகரம் ஓரசு கடவுளின் வழிபாட்டு மையமாக விளங்கியதால், கோவில்கள் அதிகம் இருந்தது. இந்நகரத்தை ஆங்கிலேய தொல்லியல் மற்றும் எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் கியுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அகழ்வாய்வு செய்து தொல்பொருட்களை கண்டுபிடித்தனர். இந்நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானவைகள் கெபல் எல்-அராக் கத்தி மற்றும் நார்மெர் கற்பலகை ஆகும். தொல் பொருட்கள்சிற்பங்கள்![]() ![]()
ஓவியங்கள்![]()
தொல்பொருட்கள்![]() உருளை முத்திரைகள்
அழகிய தட்டுகள்
படைக்கருவிகள்
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia