பைத்தடி மாவட்டம்![]() பைத்தடி மாவட்டம் (Baitadi District) (நேபாளி: बैतडी जिल्लाⓘ), தூர மேற்கு நேபாளத்தின் நேபாள மாநில எண் 7-இல் அமைந்த ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தசரதசந்த் (Dasharathchand) நகரம் ஆகும். இம்மாவட்டம் 1,519 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 2,50,898 ஆகும். இதில் பெண்கள் 1,33,491 ஆக உள்ளனர். [1]இம்மாவட்டத்தில் குமாவானி மொழி அதிகம் பேசப்படுகிறது. நேபாளத்தின் தூர மேற்கில் அமைந்த பைத்தடி மாவட்டத்தின் மேற்கு பகுதி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாகக் கொண்டுள்ளது. ![]() இம்மாவட்டம் 56 கிராம வளர்ச்சி மன்றங்களையும், இரண்டு நகராட்சிகளையும் கொண்டது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
வேளாண்மைசோளம், கோதுகை முக்கியப் பயிர்கள் ஆகும். வீட்டுப் பயன்பாட்டிற்கு நெல், தானியங்கள், பழங்கள் பயிரிடப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia