2023 இந்தியன் பிரீமியர் லீக்
2023 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினாறாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 16 அல்லது ஐபிஎல் 2023 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2023 என்றும் அழைக்கப்படுகிறது.
நிகழிடங்கள்
2023 இந்தியன் பிரீமியர் லீக் நிகழிடங்கள்
அகமதாபாத்
பெங்களூரு
சென்னை
குஜராத் டைட்டன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
சென்னை சூப்பர் கிங்ஸ்
நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
எம். சின்னசுவாமி அரங்கம்
எம். ஏ. சிதம்பரம் அரங்கம்
கொள்ளளவு: 132,000
கொள்ளளவு: 40,000
கொள்ளளவு: 50,000
தில்லி
தர்மசாலா
குவகாத்தி
டெல்லி கேபிடல்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு
பர்சப்பாரா அரங்கம்
கொள்ளளவு: 41,000
கொள்ளளவு: 23,000
கொள்ளளவு: 50,000
ஐதராபாத்
ஜெய்ப்பூர்
கொல்கத்தா
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்
ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 55,000
கொள்ளளவு: 30,000
கொள்ளளவு: 68,000
லக்னோ
மொகாலி
மும்பை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
எக்கானா துடுப்பாட்ட அரங்கம்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம்
வான்கேடே அரங்கம்
கொள்ளளவு: 50,000
கொள்ளளவு: 27,000
கொள்ளளவு: 33,000
புள்ளிப்பட்டியல்
அணி
போ
வெ
தோ
ச
முஇ
புள்.
நிஒவி
குழுநிலைச் சுற்று
குழுநிலைச் சுற்றுக்கான போட்டி அட்டவணை 2023 பெப்ரவரி 17இல் வெளியிடப்பட்டது.[ 1]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மைதான மின்குமிழ்கள் ஒளிராமையால் இரண்டாவது இன்னிங்க்ஸ் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.[ 2]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துடுப்பாடும் போது 16 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது; அப்போது டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் ஓட்டக்கணிப்பு 153 ஆகும்.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் சார்பாக அர்சத் கானும் நேகல் வதேராவும் தமது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக சுயஷ் சர்மா தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்) அடுத்தடுத்து மூன்று பந்துகளில் இலக்குகளைக் கைப்பற்றினார்.[ 3]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் சார்பாக மோகித் ரதீ தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஆரி புரூக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[ 5]
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[ 6]
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குர்னூர் பிரார் (பஞ்சாப் கிங்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[ 7]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
No further play was possible due to rain.
The match was shifted from May 4 to May 3 due to the லக்னோ Municipal Corporation elections.[ 8]
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராகவ் கோயல் (மும்பை இந்தியன்ஸ்) தனது முதல் இருபது20 போட்டியில் விளையாடினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யசஸ்வி ஜைஸ்வால் scored the fastest fifty in IPL history (13 balls).[ 9]
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[ 10]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டெல்லி கேபிடல்ஸ் were eliminated as a result of this match.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
குஜராத் டைட்டன்ஸ் qualified for the playoffs மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் were eliminated as a result of this match[ 11]
சுப்மன் கில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தைப் பெற்றார்.[ 12]
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் தோல்வியுற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
கேமரன் கிரீன் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[ 13]
இந்தப் போட்டியின் முடிவையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இமான்சு சர்மா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஐபிஎல்லில் தனது முதலாவது போட்டியில் விளையாடினார்.
இந்தப் போட்டியின் முடிவையடுத்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
மேற்கோள்கள்
↑ "BCCI Announces Schedule For TATA IPL 2023" . IPLT20.com . Indian Premier League. Archived from the original on 17 February 2023. Retrieved 17 February 2023 .
↑ "Floodlights failure at Mohali's PCA Stadium delays பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் game" . IE . ஏப்ரல் 2023. Archived from the original on 2 ஏப்ரல் 2023. Retrieved 2 ஏப்ரல் 2023 .
↑ "IPL 2023: Rashid hat-trick against KKR marks spinner's return to wicket-taking ways" . SportStar . 10 ஏப்ரல் 2023. Retrieved 10 ஏப்ரல் 2023 .
↑ "Rabada becomes fastest to pick 100 IPL wickets (64)" . The Hindu . 13 ஏப்ரல் 2023. Retrieved 13 ஏப்ரல் 2023 .
↑ "Harry Brook smashes maiden IPL century against கொல்கத்தா at ஈடன் கார்டன்ஸ்" . The National News . Retrieved 15 ஏப்ரல் 2023 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "Venkatesh Iyer smashes his maiden IPL century, finishes 15 years of long wait for KKR" . India Tv . 16 ஏப்ரல் 2023. Retrieved 16 ஏப்ரல் 2023 .
↑ "யசஸ்வி ஜைஸ்வால் smashes maiden IPL hundred in MI vs RR match" . Sportstar . Retrieved 30 ஏப்ரல் 2023 .
↑ "Change in fixture – Match 46: LSG vs CSK" (in en). IPLT20 . https://www.iplt20.com/news/3903/change-in-fixture-match-46-lsg-vs-csk .
↑ "யசஸ்வி ஜைஸ்வால் smashes fastest fifty in IPL history" . Times of India . Retrieved 11 மே 2023 .
↑ "Suryakumar's first IPL ton, மும்பை scoring 200s for fun" . ESPN . 12 மே 2023. Retrieved 15 மே 2023 .
↑ "Gill மற்றும் Shami seal top-two finish for Titans" . ESPN Cricinfo . Retrieved 16 மே 2023 .
↑ "Stats - Gill beats Tendulkar's record to a six-less IPL fifty" . ESPN Cricinfo . Retrieved 16 மே 2023 .
↑ "Cameron Green scores maiden IPL hundred in debut season" . SportStar . Retrieved 21 மே 2023 .