நாராயணன்பேட்டை மாவட்டம்

நாராயணன்பேட்டை

నారాయణపేట (Telugu)
மாகனூர் அருகே கிருட்டிணா ஆற்றங்கரையில் வயல்வெளிகள்
மாகனூர் அருகே கிருட்டிணா ஆற்றங்கரையில் வயல்வெளிகள்
Map
நாராயணன்பேட்டை மாவட்டம்

தெலங்காணாவில் அமைவிடம்
ஆள்கூறுகள் (நாராயணன்பேட்டை): 16°44′48″N 77°29′45″E / 16.746688°N 77.495815°E / 16.746688; 77.495815
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் தெலங்காணா
மாவட்ட உருவாக்கம்17 பெப்ரவரி 2019
தோற்றுவித்தவர்க. சந்திரசேகர் ராவ்
தலைமையகம்நாராயணன்பேட்டை
மண்டலங்கள்11
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஹரி சந்தன தாசரி, இ.ஆ.ப.
 • நாடாளுமன்ற தொகுதிகள்மஹபூப்‌நகர்
பரப்பளவு
 • மொத்தம்2,336 km2 (902 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,66,874
 • அடர்த்தி240/km2 (630/sq mi)
வாகனப் பதிவுTS-38 [1]
இணையதளம்narayanpet.telangana.gov.in

நாராயணன்பேட்டை மாவட்டம் (Narayanpet district) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.

நிர்வாக பிரிவுகள்

இம்மாவட்டம் நாராயணன்பேட்டை எனும் ஒரு வருவாய் கோட்டமும், 11 மண்டல்களும் கொண்டது.[3]

மண்டல்கள்

# நாராயணன்பேட்டை வருவாய் கோட்டம்
1 தமர்கிட்டா
2 தன்வாடா
3 கோஸ்கி
4 கிருஷ்ணா
5 மட்டூர்
6 மகனூர்
7 மக்தல்
8 மரிக்கல்
9 நாராயணன்பேட்டை
10 நர்வா
11 உத்குர்

மக்கள்தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நாராயண்பேட்டை மாவட்டத்தில் 5,66,874 மக்கள் தொகை இருந்தது, அவர்களில் 2,82,231 ஆண்கள் மற்றும் 2,84,643 பெண்கள். கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் பாலின விகிதம் 1009.89%. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகையில் முறையே 16.2% மற்றும் 5.1%.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Demography | Narayanpet District, Government of Telangana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-09-15.
  2. "Telangana gets two new districts: Narayanpet and Mulugu". The New Indian Express. Archived from the original on 2021-11-04. Retrieved 2019-02-21.
  3. Telangana Govt Order No 19 Dt 16-02-2019

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya