அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சிவகங்கை

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை
வகைஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1998
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,
இணையதளம்https://gacwsvga.edu.in/

அரசினர் மகளிர் கலைக் கல்லூரி சிவகங்கை இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1][2][3] இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[4][5] தற்போது அழகப்பா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[6][7] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 7.5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[8] முனைவர் ஆர். ஆர். ஜெயந்தி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உளளார்.

வழங்கும் படிப்புகள்

இக்கல்லூரியில் இரு சுழற்சிகளாக, பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலைப் படிப்புகள்

  • 2005 - எம்.காம்.
  • 2010 - எம்.எஸ்சி. (கணினி அறிவியல்)
  • 2012 - எம்.எஸ்சி. (ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை)

இளநிலைப் படிப்புகள்

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

  1. தினமலர் கல்விமலர்
  2. Higher education in India
  3. சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
  4. Colleges in Tamil Nadu
  5. சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
  6. Affiliated-colleges of Alagappa University
  7. "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. Retrieved 2015-10-23.
  8. ஏழு ஏக்கரில் செயற்பட்டுவரும் சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya