ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
பல்கலைக்கழகங்கள்
கல்லூரிகள்
மருத்துவக் கல்லூரிகள்
அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி , பெருந்துறை, ஈரோடு (முன்னதாக ஐ.ஆர்.டி)
நந்தா சித்த மருத்துவக் கல்லூரி, ஈரோடு
நந்தா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, ஈரோடு
நந்தா யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவக் கல்லூரி, ஈரோடு
கொங்கு யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை, ஈரோடு
பொறியியல் கல்லூரிகள்
அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு (முன்னதாக ஐ.ஆர்.டி.டி)
கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை , ஈரோடு
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி , திண்டல் , ஈரோடு
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி
எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி , சென்னிமலை , ஈரோடு
நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோடு
நந்தா பொறியியல் கல்லூரி , ஈரோடு
சூர்யா பொறியியல் கல்லூரி, ஈரோடு ]]
அல்-அமீன் பொறியியல் கல்லூரி, ஈரோடு
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம்
சிறீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
ஜேகேகே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரி, அந்தியூர்
கலை அறிவியல் கல்லூரிகள்
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி , ஈரோடு
அரசு கலை அறிவியல் கல்லூரி, மொடக்குறிச்சி, ஈரோடு
அரசு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
அரசு கலை அறிவியல் கல்லூரி, திட்டமலை, நம்பியூர்
சிறீ வாசவி கல்லூரி, ஈரோடு
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (முதலியார் கல்வி அறக்கட்டளை )
சிறீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தென்னிந்திய திருச்சபை கலை அறிவியல் கல்லூரி (CSI College)
கொங்கு கலை அறிவியல் கல்லூரி ,நஞ்சனாபுரம்.
நந்தா கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
நவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு
வேளாளர் கல்வி அறக்கட்டளை இருபாலா் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு
ஆர்.டி. நேஷனல் கலை அறிவியல் கல்லூரி
மகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோபிச்செட்டிப்பாளையம்
பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
சாரதா கலை அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்
அய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர்
செவிலியர் கல்லூரிகள்
அரசு செவிலியர் கல்லூரி, (ஈரோடு மருத்துவக் கல்லூரி), பெருந்துறை, ஈரோடு
நந்தா செவிலியர் கல்லூரி, ஈரோடு
வேளாளர் செவிலியர் கல்லூரி, திண்டல் , ஈரோடு
தொழிற் பயிற்சி நிறுவங்கள்
அரசு தொழிற் பயிற்சி நிலையம், காசிபாளையம், ஈரோடு
அரசு தொழிற் பயிற்சி நிலையம், தாசப்பகவுண்டன்புதூர், கோபி
தமிழ்நாடு தொழிற் பயிற்சி நிலையம், சித்தோடு, ஈரோடு
கொங்கு தொழிற் பயிற்சி நிலையம், பெருந்துறை, ஈரோடு
ஜே.கே.கே தொழிற் பயிற்சி நிலையம், தூக்கநாயக்கன்பாளையம், கோபி
ஆண்டவர் தொழிற் பயிற்சி நிலையம், கோபி
பள்ளிகள்
அரசு பள்ளிகள்
அரசு உதவிபெறும் பள்ளிகள்
தனியார் பள்ளிகள்
மேற்கோள்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்