சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.
பல்கலைக்கழகங்கள்
பெரியார் பல்கலைக்கழகம்
கல்லூரிகள்
கலை அறிவியல் கல்லூரிகள்
கல்வியியல் கல்லூரிகள்
பல்தொழிற்நுட்பக் கல்லூரிகள்
ஆச்சார்யா பாலிடெக்னிக் கல்லூரி
எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டூர்
காவேரி பாலிடெக்னிக் கல்லூரி, ம. கள்ளிப்பட்டி
கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி[ 1]
கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, மின்னாம்பள்ளி
சிறீ தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, வாழப்பாடி
சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, பனமரத்துப்பட்டி
தென்னிந்திய திருச்சபை பாலிடெக்னிக் கல்லூரி (CSI) ஏற்காடு சாலை, சேலம்.[ 2]
முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரி
மைசூரி பாலிடெக்னிக் கல்லூரி, காக்காபாளையம்
பொறியியல் கல்லூரிகள்
அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம்
அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ஏ.வி.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி[ 3]
ஏ.வி.எஸ் பொறியியல் கல்லூரி[ 4]
கணேஷ் பொறியியல் கல்லூரி
காவேரி பொறியியல் கல்லூரி
கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
சிறீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்ககிரி
சிறீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சங்ககிரி
சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்
தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஆத்தூர்
திராஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி, ஓமலூர்
நரசுஸ் சாரதி தொழில்நுட்பக் கல்லூரி, பூசாரிப்பட்டி
நாலேஜ் தொழில்நுட்பக் கல்லூரி, காக்காபாளையம்
பாரதியார் மகளிர் பொறியியல் கல்லூரி, ஆத்தூர்
மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னம்பள்ளி
ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரி
வி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரி
விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி
விவேகானந்தா பொறியியல் கல்லூரி
மருத்துவக் கல்லூரிகள்
அரசினர் செவிலியர் கல்லூரி, சேலம்
அரசினர் மருத்துவக்கல்லூரி, சேலம்
அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி
அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரி
அதாமா அக்குபஞ்சர் பயிற்சி நிறுவனம்
சிறீ பரணி செவிலியர் கல்லூரி
விநாயகா மிசன் அன்னபூர்ணா செவிலியர் கல்லூரி
விநாயகா மிசன் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
விநாயகா மிசன் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி
விநாயகா மிசன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி
விநாயகா மிசன் பார்மசி கல்லூரி
விநாயகா மிசன் பிசியோதரபி கல்லூரி
மேற்கோள்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்