உணவக மேலாண்மை நிறுவனம் (இந்தியா) உணவக மேலாண்மை நிறுவனம் உணவக மேலாண்மை, உணவு வழங்குதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனம் Other name
IHM அல்லது IHMs (பன்மை) வகை பொது விருந்தோம்பல் பள்ளிஉருவாக்கம் 1961; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1961 ) (பின்னர் 2014 தேசிய வடிவமைப்பு நிறுவனச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது) சார்பு நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைவிடம் மொழி ஆங்கிலம்
உணவக மேலாண்மை, உணவு வழங்குதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனம் ('Institute of Hotel Management, Catering Technology and Applied Nutrition) (சுருக்கமாக:IHMCT&AN ) இதனைப் பொதுவாக உணவக மேலாண்மை நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல நகரங்களில் அமைந்த இந்நிறுவனம், இந்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது.
உணவக மேலாண்மை நிறுவனத்தில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, சார்க் நாடுகளின் மாணவர்களும் பயிற்சி பெறுகின்றனர்.
இந்திய அரசின் உணவக மேலாண்மை நிறுவனம் இந்தியாவில் 23 நகரங்களிலும், மேலும் 8 மாநில அரசுகளும் மற்றும் 1 தனியார் நிறுவனமும் உணவக மேலாண்மை நிறுவனங்களை நிறுவியுள்ளது.
உணவக மேலாண்மை நிறுவனங்கள்
இந்திய அரசு நடத்துபவைகள்
உணவக மேலாண்மை நிறுவனம் [ 1]
வ எண்
பெயர்
நகரம்
மாநிலம்
வகைப்பாடு
நிறுவப்பட்டது
உணவக மேலாண்மை நிறுவனம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. (IHM)
வலைதளம்
1
உணவக மேலாண்மை நிறுவனம், குப்ரி
சிம்லா
இமாச்சலப் பிரதேசம்
இந்திய அரசு
1984
ihmshimla.ac.in/
2
உணவக மேலாண்மை நிறுவனம், பெங்களூர்
பெங்களூர்
கர்நாடகம்
இந்திய அரசு
1969
1983
ihmbangalore.kar.nic.in
3
உணவக மேலாண்மை நிறுவனம், போபால்
போபால்
மத்தியப் பிரதேசம்
இந்திய அரசு
1978
1986
ihmbhopal.ac.in/
4
உணவக மேலாண்மை நிறுவனம், புவனேஸ்வரம்
புவனேசுவரம்
ஒடிசா
இந்திய அரசு
1973
1984
https://www.ihmbbs.org/
5
உணவக மேலாண்மை நிறுவனம், சண்டிகர்
சண்டிகர்
சண்டிகர்
இந்திய அரசு
1990
ihmchandigarh.org/
6
உணவக மேலாண்மை நிறுவனம், சென்னை
சென்னை
தமிழ்நாடு
இந்திய அரசு
1963
1999
ihmchennai.org/
7
உணவக மேலாண்மை நிறுவனம், தில்லி
புது தில்லி
தில்லி
இந்திய அரசு
1962
1982
ihmpusa.net/
8
உணவக மேலாண்மை நிறுவனம், பரிதாபாத்
பரீதாபாது
அரியானா
இந்திய அரசு
1989
2009
ihmfaridabad.com/
9
உணவக மேலாண்மை நிறுவனம், கோவா
கோவா
இந்திய அரசு
1968
1984
https://ihmgoa.gov.in/
10
உணவக மேலாண்மை நிறுவனம், குர்தாஸ்பூர்
குர்தாஸ்பூர்
பஞ்சாப்
இந்திய அரசு
1984
11
உணவக மேலாண்மை நிறுவனம், குவகாத்தி
குவகாத்தி
அசாம்
இந்திய அரசு
1984
ihmctanghy.org.in/
12
உணவக மேலாண்மை நிறுவனம், குவாலியர்
குவாலியர்
மத்தியப் பிரதேசம்
இந்திய அரசு
1986
ihmgwalior.org/
13
உணவக மேலாண்மை நிறுவனம், ஹாஜிப்பூர்
ஹாஜிப்பூர்
பீகார்
இந்திய அரசு
1998
ihmhajipur.net/
14
உணவக மேலாண்மை நிறுவனம், ஐதராபாத்
ஐதராபாத்
தெலங்காணா
இந்திய அரசு
1972
1984
ihmhyd.org/
15
உணவக மேலாண்மை நிறுவனம், ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர்
இராஜஸ்தான்
இந்திய அரசு
ihmjaipur.com/
16
உணவக மேலாண்மை நிறுவனம், கொல்கத்தா
கொல்கத்தா
மேற்கு வங்காளம்
இந்திய அரசு
1963
1987
ihmkol.org/
17
உணவக மேலாண்மை நிறுவனம், லக்னோ
லக்னோ
உத்தரப் பிரதேசம்
இந்திய அரசு
1969
1983
ihmlucknow.com/
18
உணவக மேலாண்மை நிறுவனம், மும்பை
மும்பை
மகாராட்டிரம்
இந்திய அரசு
1954
1982
ihmctan.edu
19
உணவக மேலாண்மை நிறுவனம், சில்லாங்
சில்லாங்
மேகாலயா
இந்திய அரசு
2001
ihmshillong.nic.in/
20
உணவக மேலாண்மை நிறுவனம், அகமதாபாத்
அகமதாபாத் / காந்திநகர்
குஜராத்
இந்திய அரசு
1972
1984
ihmahmedabad.com
21
உணவக மேலாண்மை நிறுவனம், சிறீநகர்
சிறிநகர்
ஜம்மு காஷ்மீர்
இந்திய அரசு
1984
ihmsrinagar.edu.in/
22
உணவக மேலாண்மை நிறுவனம், திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
கேரளம்
இந்திய அரசு
2010
ihmctkovalam.ac.in/
23
உணவக மேலாண்மை நிறுவனம், ஒங்கோல்
ஒங்கோல்
ஆந்திரப் பிரதேசம்
இந்திய அரசு
மாநில அரசுகள் நடத்துபவைகள்
தனியார்
மாணவர் சேர்க்கை
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய உணவக மேலாண்மை நிறுவனங்களில் சேரத் தகுதியானவர்கள்.[ 3]
மேற்கோள்கள்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்