நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்.
பல்கலைக்கழகங்கள்
கல்லூரிகள்
கலை அறிவியல் கல்லூரிகள்
அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல்
என்.கே.ஆர் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி[ 1]
கந்தர் கல்லூரி, நாமக்கல்[ 2]
கேஎஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு
சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்[ 3]
செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு [ 4]
செல்வம் கலை அறிவியல் கல்லூரி[ 5]
டிரினிட்டி மகளிர் கல்லூரி [ 6]
திருவள்ளுவர் அரசினர் கலைக் கல்லூரி , ராசிபுரம்
பிஜிபி கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்[ 7]
மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி[ 8]
முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி, ராசிபுரம்[ 9]
விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி[ 10]
விவேகானந்தா மகளிர் கல்லூரி[ 11]
வெற்றி விநாயகா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்
ஜே. கே. கே. நடராஜா கலை அறிவியல் கல்லூரி , குமாரபாளையம்[ 12]
அலமேலு அங்கப்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எஸ். எஸ். எம். கலை அறிவியல் கல்லூரி
பொறியியல் கல்லூரிகள்
அமெரிக்கன் கல்லூரி, நாமக்கல்
அன்னை முத்தம்மாள் பொறியியல் கல்லூரி
கேஎஸ் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு
கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு
கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்[ 13]
சிஎம்எஸ் பொறியியல் கல்லூரி, நாமக்கல்[ 14]
ஸ்ரீ சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு
செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு [ 15]
செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்
ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி
பாவை தொழில்நுட்பக் கல்லூரி
பாவை பொறியியல் கல்லூரி
பிஜிபி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரி
மகேந்திரா பொறியியல் கல்லூரி[ 16]
மகேந்திரா மகளிர் பொறியியல் கல்லூரி
மன்னர் தொழில்நுட்பக் கல்லூரி, நல்லூர்
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, நாமக்கல்
விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வெற்றி விநாயகா பொறியியல் கல்லூரி
வெற்றி விநாயகா தொழில்நுட்பக் கல்லூரி
ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[ 17]
எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி
செவிலியர் கல்லூரிகள்
பல் மருத்துவக் கல்லூரிகள்
ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை[ 19]
கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.
விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி
மருந்தியல் கல்லூரிகள்
ஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரி[ 20]
கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு.
விவேகானந்தா மகளிர் பல் மருத்துவக் கல்லூரி
கல்வியியல் கல்லூரிகள்
பல்தொழினுட்பக் கல்லூரிகள்
பள்ளிகள்
தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதர மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் அதிகப்படியான கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
↑ "N.K.R. Government Arts College for Women, Namakkal" . Archived from the original on 2010-11-14. Retrieved 2015-10-08 .
↑ Kandar's College, Velur, Namakkal [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Subramaniyam College of Arts and Science, Mohanur [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Sengunthar Arts and Science College, Tiruchengode [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Selvam Arts and Science College, Namakkal [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ http://www.trinitycollegenkl.edu.in/
↑ P.G.P. College of Arts and Science, Namakkal [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Mahendra College of Arts and Science, Namakkal [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Muthayammal College of Arts and Science, Rasipuram [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Vivekanandha College of Arts and Science [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Vivekanandha College for Women, Unjanai [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ J.K.K.Nattraja College of Arts and Science, Komarapalayam
↑ http://www.kongunadu.org
↑ [https://web.archive.org/web/20170911135813/http://cmscollege.net/ பரணிடப்பட்டது 2017-09-11 at the வந்தவழி இயந்திரம்
↑ http://www.scteng.co.in
↑ http://www.mahendra.info/
↑ J.K.K.Nattraja College of Engineering and Technology, Komarapalayam
↑ J.K.K.Nattraja College of Nursing and Research, Komarapalayam
↑ J.K.K.Nattraja Dental College and Hospital, Komarapalayam
↑ J.K.K.Nattraja College of Pharmacy, Komarapalayam
↑ J.K.K.Nattraja College of Education, Komarapalayam
↑ Tamil Nadu Teachers Education University
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்