திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இம்மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழக அரசின் கல்வி நிலையங்களாகும்.

பல்கலைக்கழகங்கள்

கல்லூரிகள்

கலை அறிவியல் கல்லூரிகள்

வ.எண் கல்லூரி இருப்பிடம் ஆரம்பித்த வருடம் படிப்புகள்
1 அரசினர் கலை அறிவியல் கல்லூரி கடையநல்லூர்
2 அம்பை கலைக்கல்லூரி அம்பாசமுத்திரம்
3 அரசினர் கலை அறிவியல் கல்லூரி சுரண்டை
4 சதகதுல்லா அப்பா கல்லூரி பாளையங்கோட்டை
5 சாரா தக்கர் கல்லூரி பாளையங்கோட்டை
6 சிறீ சாரதா மகளிர் கல்லூரி பாளையங்கோட்டை
7 செயின்ட் சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை
8 செயின்ட் ஜான் கல்லூரி பாளையங்கோட்டை
9 ரோஸ்மேரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பாளையங்கோட்டை
10 ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி திருநெல்வேலி
11 மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி திருநெல்வேலி
12 பேரறிஞர் அண்ணா கல்லூரி
13 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி
14 டீ.டி.எம்.என்.எஸ் கல்லூரி
15 திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம்
16 சட்டநாதா கரையலார் கல்லூரி தென்காசி
17 சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரி வடக்கன்குளம்
18 சிறீ பரமகல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி
19 சிறீ பராசக்தி கல்லூரி குற்றாலம்

|20 |மானூர் கலைக்கல்லூரி |மானூர்

கல்வியியல் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

  • அரசினர் பொறியியல் கல்லூரி,
  • இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, வல்லநாடு
  • இன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி
  • ஏ.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அம்பாசமுத்திரம்
  • சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம்
  • தாமிரபரணி பொறியியல் கல்லூரி, தச்சநல்லூர்
  • தேசிய பொறியியல் கல்லூரி
  • பிரான்சிஸ் பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை
  • பி.எஸ்.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  • பெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர்
  • யுனிவர்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வள்ளியூர்
  • ராஜா பொறியியல் கல்லூரி, வடக்கன்குளம்
  • வி.வி பொறியியல் கல்லூரி
  • ஸ்கேட் பொறியியல் கல்லூரி
  • ஜே.பி பொறியியல் கல்லூரி, கடையநல்லூர்
  • ஜோ. சுரேஷ் பொறியியல் கல்லூரி

மருத்துவக் கல்லூரிகள்

பல்தொழில் நுட்பப் பயிலகம்

1. சங்கர் இன்ஸ்டிட்யூட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, [3] திருநெல்வேலி

2. அம்மை அப்பா பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்

3. அருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[4] தென்காசி

4. எப்.எக்ஸ் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[5] தருவை

5. எவரெஸ்ட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்

6. கோமதி அம்பாள் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சிவகிரி

7. ஹைடெக் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[6] Samugarangapuram

8. ஐ. ஆர். டி (சாலைப் போக்குவரத்து நிறுவன) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[7] பாளையங்கோட்டை

9. எம்.எஸ்.பி வேலாயுத நாடார் இலக்குமிதாயம்மாள் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[8] பாவூர்சத்திரம்

10. பி.எஸ்.என் (P.S.N) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, பாளையங்கோட்டை

11. Pastor Lenssen பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரிe, இராதாபுரம்

12. பசும்பொன் நேதாஜி பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சங்கரன்கோவில்

13. பெட் (PET) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்

14. ஆர்இசிடி (RECT) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[9] நாங்குநேரி

15. எஸ். வீராசாமி செட்டியார் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, புளியங்குடி

16. எஸ். ஏ. ராஜாஸ் (S.A. Raja's) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[10] வடக்கன்குளம்

17. எஸ். தங்கப்பழம் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, திருநெல்வேலி

18. ஸ்காட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சேரன்மகாதேவி

19. சிறீ ரமண இன்ஸ்டிட்யூட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, நாங்குநேரி

20. செயின்ட். மரியம் (St. Mariam) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, ஆலங்குளம்

21. செயின்ட். சேவியர்ஸ் (St. Xavier's) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சிறீவைகுண்டம்

22. த இந்தியன் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்

23. த கெவின் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, பாளையங்கோட்டை

24. யு.எஸ்.பி (U.S.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்

25. வி.கே.பி (V.K.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்

26. மெரிட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[11] இடைகால்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-10-14.
  2. http://www.rajasdentalcollege.com/
  3. http://spc.edu.in/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-18. Retrieved 2015-10-16.
  5. http://fxpoly.ac.in/
  6. http://hitechpolytechnic.org/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-23. Retrieved 2015-10-16.
  8. http://www.mspvl.com/
  9. http://www.rect.org.in/
  10. http://www.src.org.in/
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-01. Retrieved 2015-10-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya