எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
வகைஅரசு மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1987
அமைவிடம், ,

எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (LRG Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1987-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[3]

வழங்கும் படிப்புகள்

இளநிலைப் படிப்புகள்

கலை

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்

வணிகம்

  • வணிகவியல்
  • வணிகமேலாண்மை

அறிவியல்

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்
  • நுண்ணுயிரியல்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • மின்னணுவியல்
  • கணினி அறிவியல்

முதுநிலைப் படிப்புகள்

கலை

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்

வணிகம்

  • வணிகவியல்

அறிவியல்

  • வேதியியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

அமைவிடம்

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. தினமலர் கல்விமலர்.காம் இணையதளம்
  2. Colleges in Tamilnadu
  3. "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-05. Retrieved 2017-04-03.

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya