Zn(CN)2 சேர்மத்தில் இருப்பதுபோல இச்சேர்மமும் வைரத்தின் படிகவமைப்பைப் பெற்றுள்ளது.
வினைகள்
வழக்கத்திற்கு மாறாக இந்த உலோகசயனைடான துத்தநாக சயனைடு போல நீரில் சிறிதளவு கரைகிறது. கூடுதலாக சயனைடைக் கரைசலில் சேர்த்தால் "[Cd(CN)3]−" மற்றும் [Cd(CN)4]2− நிலைகள் வழியாக மேலும் சிறிதளவு கரைகிறது. காட்மியம் சயனைடு, அமிலங்களுடன் வினைபுரியும் போது, ஐதரசன் சயனைடுவாயுவைத் தோற்றுவிக்கிறது.
மேற்கோள்கள்
↑Karl-Heinz Schulte-Schrepping, Magnus Piscator "Cadmium and Cadmium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2007 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_499.